पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील குடுவை शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

குடுவை   பெயர்ச்சொல்

अर्थ : துறவிகள் நீர் குடிப்பதற்காக தன்னருகில் வைத்திருக்கும் சுரைக்குடுக்கை வடிவிலான ஒரு பாத்திரம்

उदाहरणे : மகாத்மாஜி சேவகனிடம் அருவியிலிருந்து கமண்டலத்தில் குளிர்ந்த நீர் நிரப்பிக் கொண்டு வரச்சொன்னார்

समानार्थी : கமண்டலம், கரண்டம், கரண்டை, காண்டகம், குடிகை, குடுக்கை, குண்டிகை, கெண்டிகை, நீர்பெய்கலன்


इतर भाषांमध्ये अनुवाद :

कद्दू को खोखला करके बनाया हुआ वह पात्र जो साधु जल पीने के लिए अपने पास रखते हैं।

महात्मा जी का सेवक पास के सरोवर से तूँबे में ठंडा जल भर लाया।
अलाबू, तुंबा, तुंबी, तुतुम्बा, तुमड़ी, तुम्बा, तुम्बी, तूँबड़ा, तूँबा, तूँबी, तूंबड़ा, तूंबा, तूंबी, तूमड़ी, तूमरी

An object used as a container (especially for liquids).

vessel

अर्थ : சிறிய லோட்டா

उदाहरणे : அவன் லோட்டாவில் நிரப்பிய பாலை ஒரே மடக்கில் குடித்துவிட்டான்

समानार्थी : லோட்டா


इतर भाषांमध्ये अनुवाद :

छोटा लोटा।

वह लुटिया में भरे दूध को एक ही बार में पी गया।
लुटिया

अर्थ : கண்ணாடியிலான ஒரு வகை பாத்திரம்

उदाहरणे : பாட்டிலில் சாராயம் மற்றும் நறுமணப்பொருட்கள் முதலியை வைக்கப்பட்டுள்ளது

समानार्थी : குப்பி, பாட்டில், லொட்டி


इतर भाषांमध्ये अनुवाद :

शीशे का एक प्रकार का पात्र।

कंटर में मदिरा और सुगंधित द्रव्य आदि रखे जाते हैं।
कंटर

अर्थ : மண்ணிலான ஒரு சிறிய வட்டமான பாத்திரம்

उदाहरणे : சித்தப்பா குடுவையில் டீ குடித்துக் கொண்டிருக்கிறார்


इतर भाषांमध्ये अनुवाद :

मिट्टी का छोटा गोल पात्र।

चाचाजी कुल्हड़ में चाय पी रहे हैं।
कुंजा, कुज्जा, कुञ्जा, कुल्हड़, कूजा, चुक्कड़, डबला, पुरबा, पुरवा, भरुका, मटकना

अर्थ : தண்ணீர் வைக்கும் உலோகத்திலான ஒரு வட்டமான பாத்திரம்

उदाहरणे : தாத்தா செம்பிலான லோட்டாவினால் சூரியதேவனுக்கு பூசைகள் செய்துக்கொண்டிருந்தார்

समानार्थी : லோட்டா


इतर भाषांमध्ये अनुवाद :

पानी रखने का धातु का एक गोल बरतन।

दादाजी ताँबे के लोटे से सूर्यदेव को अर्घ्य दे रहे हैं।
लोटा

A globular water bottle used in Asia.

lota

चौपाल