पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील குங்குமம் शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

குங்குமம்   பெயர்ச்சொல்

अर्थ : ஒன்றினுடைய பயன்பாடு மத சடங்குகளில் காணப்படும் திலகமிடும் புகழ்பெற்ற சிவப்புநிறப் பொடி

उदाहरणे : அவன் தினமும் குங்குமம், சந்தனம் முதலியற்றினால் கடவுள்களுக்கு பூசை செய்கிறான்


इतर भाषांमध्ये अनुवाद :

तिलक लगाने का प्रसिद्ध लाल चूर्ण जिसका उपयोग धार्मिक अनुष्ठानों में होता है।

वह प्रतिदिन कुमकुम, चंदन आदि से प्रभु का पूजन करता है।
अरुण, अरुन, कावेर, कुंकुम, कुमकुम, रक्त, रोचन, रोचना, रोली

अर्थ : திலகம் வைக்கக்கூடிய சிவப்பு நிற பொடி

उदाहरणे : மணப்பெண்ணின் நெற்றியில் சகோதரி குங்குமம் இடுகிறாள்

समानार्थी : செஞ்சாந்து, ஞாழல், துருக்கம், நறவம், பிசுனம், மனாலம், மாலம், வரேணியம்

अर्थ : பெரும்பாலும் பெண்கள் மங்கலச் சின்னமாக நெற்றியில் இட்டுக் கொள்ளும் கரும் சிவப்புப் பொடி.

उदाहरणे : தற்பொது நகரத்து பெண்கள் குங்குமம் வைக்க விரும்புவது இல்லை


इतर भाषांमध्ये अनुवाद :

एक प्रकार का लाल रंग या चूर्ण जिसे हिंदू सुहागिनें माँग में भरती हैं।

आधुनिक युग में कुछ शहरी विवाहिताएँ सिंदूर लगाना पसंद नहीं करतीं।
अरुण, अरुन, इंगुर, ईंगुर, नागरक्त, नागरेणु, नागसंभव, नागसम्भव, पत्रावलि, मंगल्य, महारस, रक्त, रक्तचूर्ण, रक्तशासन, वीररज, सिंदूर, सिन्दूर, सेंदुर, हंसपाद

चौपाल