अर्थ : உயர்வுபடுத்தி கூறும் கூற்று.
उदाहरणे :
என்னுடைய பேச்சை கேட்டு பாராட்டு தெரிவித்தான்
समानार्थी : துதி, பரிநாமம், பாராட்டு, பிரதாபம், புகழ், புகழ்ச்சி, வண்மை, வாழ்த்து, ஸ்துதி
इतर भाषांमध्ये अनुवाद :
Enthusiastic approval.
The book met with modest acclaim.अर्थ : சிறப்பான செயல்களால அல்லது திறமையால் ஒருவரை பலரும் அறிந்திருக்கிற, பலராலும் உயர்வாகப் பேசப்படுகிற சிறப்பு.
उदाहरणे :
சச்சின் டென்டுல்கார் கிரிக்கெட்டால் புகழ் மற்றும் பணம் சம்பாதித்தார்
समानार्थी : புகழ்
इतर भाषांमध्ये अनुवाद :
ख्यात होने की अवस्था या भाव।
सचिन तेंदुलकर ने क्रिकेट से ख्याति और पैसा दोनों अर्जित किए हैं।