अर्थ : புலன்களுக்கும், மனத்திற்கும் இனிமை அளிக்கும் உணர்வு.
उदाहरणे :
உங்களின் நட்பால் எனக்கு இன்பகரமான அனுபவம் கிடைத்தது
समानार्थी : ஆனந்தகரமான, இன்பகரமான, உற்காசமான, உவகையான, உவப்புகரமான, எக்களிப்பான, எழுச்சியான, களிப்பான, கிளுகிளுப்பான, குதூகலமான, குஷாலான, குஷியான, சந்துஷ்டியான, சந்தோஷ்கரமான, பரவசமான, புளகமான, புளகாங்கிதமான, புளகிதமான, பூரிப்பான, மகிழ்ச்சிகரமான, மனோகரமான, மலர்ச்சியான, விம்மிதமான
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : இன்பமான உணர்வு.
उदाहरणे :
மகிழ்ச்சியான முகத்துடன் தாய் குழந்தைக்கு பாலூட்டுகிறாள்
समानार्थी : ஆனந்தமான, இன்பமாக, உஜாரான, உற்சாகமான, உவகையான, உவப்பான, எக்களிப்பான, கலகலப்பான, களிப்பான, கிளுகிளுப்பான, குதூகலமான, குஷாலான, குஷியான, சந்துஷ்டியான, சந்தோஷமான, பரவசமான, புளகமான, புளகாங்கிதமான, புளகிதமான, பூரிப்பான, பெருமிதமான, மகிழ்ச்சியான, மலர்ச்சியான
इतर भाषांमध्ये अनुवाद :
जिसका मुख प्रसन्न हो।
प्रसन्नमुख स्त्री अपने बच्चे को दूध पिला रही है।अर्थ : கிளர்ச்சியை உருவாக்குகிற
उदाहरणे :
கிளர்ச்சியான நிகழ்ச்சிகளை பரப்பும் வழிகளில் அதிகமாக சுற்றித்திரிந்தான்
इतर भाषांमध्ये अनुवाद :
सनसनी पैदा करने वाला।
सनसनीख़ेज़ घटनाओं को संचार-माध्यमों में अधिक उछाला जाता है।Commanding attention.
An arresting drawing of people turning into animals.