सदस्य बने
पृष्ठाचा पत्ता क्लिपबोर्डवर कॉपी केला आहे.
अर्थ : ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு செல்லுதல்
उदाहरणे : இரயில் வண்டி டெல்லிக்கு இன்னும் சிறிது நேரத்தில் புறப்பட தயாராக உள்ளது.
समानार्थी : புறப்பட
इतर भाषांमध्ये अनुवाद :हिन्दी
जो कहीं से किसी दूसरी जगह के लिए चल पड़ा हो।
अर्थ : வெளியேறிய அல்லது வெளியே வந்த
उदाहरणे : சோகன் பொந்திலிருந்து வெளிவந்த பாம்பை அடித்து கீழே போட்டான்
समानार्थी : புறப்பட்ட, வெளியான, வெளிவந்த
इतर भाषांमध्ये अनुवाद :हिन्दी English
निकला या बाहर आया हुआ।
Directed outward or serving to direct something outward.
अर्थ : வெளியேறிய அல்லது எறியப்பட்ட
उदाहरणे : தனுசிலிருந்து புறப்பட்ட பாணம் நேராக குறியை சென்றடைகிறது
समानार्थी : சென்ற, புறப்பட்ட
निकला या फेंका हुआ।
स्थापित करा