अर्थ : சூரிய கிரகணத்தின் நிலை அல்லது நிலவின் குறைவான பகுதியில் ஏற்படுவது
उदाहरणे :
இன்று சூரியனில் கிரகணம் ஏற்பட்டது
समानार्थी : கிரகணம்
इतर भाषांमध्ये अनुवाद :
वह अवस्था जब ग्रहण सूर्य या चंद्रमा के कुछ अंश पर ही लगता है।
आज सूर्य पर अंशग्रहण लगा है।An eclipse in which the eclipsed body is only partially obscured.
partial eclipseअर्थ : சூரியனை போன்ற பெரும் நட்சத்திரத்தின் ஈர்ப்புவிசையால் கவரப்பட்டு அதைச் சுற்றிவருவதும் தனக்கென ஒளி இல்லாததுமான விண்வெளிப் பொருள்.
उदाहरणे :
பூமி என்ற கிரகம் தன்னைத்தானே சுற்றி வருகிறது
समानार्थी : கோள், விண்வெளிபொருள்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : சூரியனுக்கு மிக அருகிலுள்ள புதன் என்ற கிரகம்.
उदाहरणे :
விஞ்ஞானிகளின் கருத்துப்படி புதன் என்ற கிரகத்தில் உயிரினங்கள் வாழமுடியாது
समानार्थी : புதன்கிரகம்
इतर भाषांमध्ये अनुवाद :
The smallest planet and the nearest to the sun.
mercury