अर्थ : அருகிலுள்ள
उदाहरणे :
என்னால் அருகிலுள்ள நபரை அடையாளம் காண முடியவில்லை
समानार्थी : அண்மையிலிருக்கும், அண்மையிலுள்ள, அருகிலிருக்கும், அருகிலுள்ள, கிட்டத்திலிருக்கும், பக்கத்திலிருக்கும், பக்கத்திலுள்ள
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : மிகவும் அருகிலுள்ள
उदाहरणे :
இங்கேயிருந்து அருகிலுள்ள பேருந்து நிலையம் எது ?
समानार्थी : அண்மையிலிருக்கக்கூடிய, அண்மையிலிருக்கும், அருகிலிருக்கும், அருகிலுள்ள, கிட்டத்திலிருக்கும், பக்கத்திலிருக்கக்கூடிய, பக்கத்திலிருக்கும், பக்கத்திலுள்ள
इतर भाषांमध्ये अनुवाद :