अर्थ : காவலாளியின் மூலமாகப் பிடிக்கப்பட்ட அல்லது பிடியிலிருக்கிற
उदाहरणे :
காவலர்கள் பல தலைவர்களை கைது செய்தனர் கைதான தலைவர் சிப்பாய்களை அதட்டிக் கொண்டிருந்தார்
समानार्थी : கைதான, கைதுசெய்த, சிறைகொண்ட, சிறைசெய்த, சிறைபிடித்த, சிறையெடுத்த
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : சிறையிடப்பட்ட
उदाहरणे :
இந்திய போர்வீரர்கள் சிறைபட்ட எதிரிகளை விட்டுவிட்டனர்
समानार्थी : காவல்செய்யப்பட்ட, காவல்வைக்கப்பட்ட, சிறைகொண்ட, சிறைசெய்யப்பட்ட, சிறைபட்ட, சிறைபிடிக்கப்பட்ட, சிறைபிடித்த, சிறையிலிட்ட
इतर भाषांमध्ये अनुवाद :