अर्थ : செங்கற்கள் வேகவைக்கப்படும் ஒரு இடம்
उदाहरणे :
தொழிலாளி சூளையிலிருந்து செங்கல்லை வெளியில் எடுத்துக் கொண்டிருக்கிறான்
समानार्थी : கற்கிடை, சூளை, தூமம், பீருந்திரம்
इतर भाषांमध्ये अनुवाद :
A furnace for firing or burning or drying such things as porcelain or bricks.
kilnअर्थ : குயவன் மண் பாத்திரங்களை வேக வைக்கும் ஒரு அடுப்பு
उदाहरणे :
சூளையில் வேகவைக்கப்பட்ட பாத்திரங்கள் திடமாக இருக்கின்றன
समानार्थी : (மண்பானை செய்யும்) சூளை, பீருந்திரம்