अर्थ : இலக்கணத்தில் ஒரு காரியம் செய்யப்படும் நேரம்
उदाहरणे :
காலம் மூன்று வகைப்படும் அவை இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்
इतर भाषांमध्ये अनुवाद :
(व्याकरण में) क्रिया का वह रूप जिससे उसके होने या किए जाने के समय का ज्ञान होता है।
मुख्य रूप से काल के तीन भेद होते हैं।A grammatical category of verbs used to express distinctions of time.
tenseअर्थ : தட்பவெப்பநிலையில் குறிப்பிட்ட நிலைக்கான காலம்.
उदाहरणे :
இந்த பருவத்தில் மழை பொய்வது வியப்பாக உள்ளது
इतर भाषांमध्ये अनुवाद :
One of the natural periods into which the year is divided by the equinoxes and solstices or atmospheric conditions.
The regular sequence of the seasons.अर्थ : நொடி, நிமிடம், மணி, நாள், மாதம், வருடம் முதலிய அளவுகளால் குறிப்பிடப்படுவதும் பிரபஞ்சம் தோன்றியதிலிருந்து இடைவிடாமல் தொடர்வதுமான நான்காவது பரிமாணமான ஒன்று.
उदाहरणे :
கடன் செலுத்த எனக்கு நான்கு மாத காலம் அளிக்கப்பட்டுள்ளது
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : பன்னிரண்டு மாதங்கள் கொண்ட கால அளவு
उदाहरणे :
இது விக்ருத்தி ஆண்டாகும்
इतर भाषांमध्ये अनुवाद :
The period of time that it takes for a planet (as, e.g., Earth or Mars) to make a complete revolution around the sun.
A Martian year takes 687 of our days.अर्थ : புராணத்தின்படி காலத்தின் நான்கு பகுதிகள் சத்யுகம், திரேதா,துவாரகா மற்றும் கலியுகம்
उदाहरणे :
கடவுள் ராமனின் பிறப்பு இரண்டாவது யுகத்தில் சத்யுகத்திற்கு 10,96,000 ஆண்டுகள் இருந்தது
समानार्थी : யுகம்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : வரலாற்றில் ஒன்றின் வளர்ச்சியையும் போக்குகளையும் அடிப்படையாக கொண்டு பிரிக்கப்படும் கட்டம்
उदाहरणे :
இந்தக் காலத்தில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
समानार्थी : யுகம்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒரு கருவி வடிவில் புரிந்துக்கொள்ளக்கூடிய ஒருவரை கட்டுப்பாட்டில் வைக்கும் நேரம்
उदाहरणे :
உணவு சாப்பிட எனக்கு நேரம் இருப்பதில்லை என்னுடைய அதிக நேரம் உங்களுடைய இந்த வேலையிலேயே கழிந்துவிட்டது
इतर भाषांमध्ये अनुवाद :
A period of time considered as a resource under your control and sufficient to accomplish something.
Take time to smell the roses.