अर्थ : எல்லா காலத்திற்கும் தகுந்தவாறு இருத்தல்.
उदाहरणे :
பிரேம் சந்தின் கதைகள் காலத்திற்கு ஏற்ற கதைகள் ஆகும்
समानार्थी : காலத்திற்குஏற்ற
इतर भाषांमध्ये अनुवाद :
Done or happening at the appropriate or proper time.
A timely warning.