अर्थ : குழந்தைகளுக்கு காதில் துளை போடும் ஒரு இந்து மதச் சடங்கு
उदाहरणे :
காது குத்தும் சடங்கிற்கு பின்பு அவன் தன்னுடைய குழந்தைகள் காதுகளில் தங்க குண்டலங்களை அணிவித்தான்
समानार्थी : காதணி சடங்கு
इतर भाषांमध्ये अनुवाद :
हिन्दू धर्म में वह संस्कार जिसमें बच्चों के कान छेदे जाते हैं।
कनछेदन संस्कार के बाद उसने अपने बच्चे के कानों में सोने के कुंडल पहनाए।