अर्थ : மனிதர்கள் முதலியவர்களின் கண்ணால் காணக்கூடியது
उदाहरणे :
நான் என் தந்தையைப் பார்த்து வெகு நாள் ஆகிவிட்டது.
समानार्थी : தரிசம்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் ஒருவருக்குத் தென்படும் தோற்றம்.
उदाहरणे :
இராம் கைவினைப் பொருட்களை காட்சிக்கு வைத்திருக்கிறான்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : விளையாட்டு காட்சி
उदाहरणे :
சர்க்கஸ் சாகசத்தின் காட்சி நேரம் மாற்றப்பட்டுவிட்டது என்று சர்க்கஸ் உரிமையாளர் கூறினார்.
समानार्थी : தோற்றம்
इतर भाषांमध्ये अनुवाद :
खेल का प्रदर्शन।
सर्कस के बाहर सूचना पट्ट पर लिखा था कि खेल का समय बदल दिया गया है।A difficult or unusual or dangerous feat. Usually done to gain attention.
stuntअर्थ : கண்ணையும் கருத்தையும் கவரும் தோற்றம் அல்லது நாடகத்தில், திரைப்படத்தில் ஒரு பகுதி அல்லது ஒரு கட்டம்.
उदाहरणे :
நாடகத்தில் இறுதி காட்சி இல்லை
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : பார்க்கத் தகுந்த இயற்கைக் காட்சி அல்லது நிகழ்ச்சி
उदाहरणे :
சூரியன் மறையும் காட்சி அழகாக இருந்தது.
समानार्थी : தோற்றம்
इतर भाषांमध्ये अनुवाद :
वह जो किसी अंकित दृश्य, घटना आदि का आश्रय या आधार होता है।
यह फिल्म पारिवारिक पृष्ठभूमि पर बनी है।The part of a scene (or picture) that lies behind objects in the foreground.
He posed her against a background of rolling hills.अर्थ : கண்ணுக்கு தெரிகின்றவைகள்.
उदाहरणे :
சூரிய அஸ்தமனமாகும் காட்சி மிகவும் அழகாக இருக்கும்
इतर भाषांमध्ये अनुवाद :