अर्थ : உயிரினங்கள் வாழும் இடம்
उदाहरणे :
உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் இறக்க வேண்டும்
समानार्थी : அகிலம், அண்டம், அவனி, உலகம், உலகு, சகம், ஜகம், ஞாலம், தரணி, புவனம், மேதினி, லோகம், வையகம், வையம்
इतर भाषांमध्ये अनुवाद :
वह लोक जिसमें हम प्राणी रहते हैं।
संसार में जो भी पैदा हुआ है, उसे मरना है।