पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील கவலை शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

கவலை   பெயர்ச்சொல்

अर्थ : ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் மனத்தில் நிம்மதியின்மை, வருத்தம்

उदाहरणे : கவலையின்மை மகிழ்ச்சியின் அழைப்பாக இருக்கிறது

समानार्थी : சிந்தனை


इतर भाषांमध्ये अनुवाद :

The trait of remaining calm and seeming not to care. A casual lack of concern.

indifference, nonchalance, unconcern

अर्थ : ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் ஏற்படும் நிம்மதியின்மை.

उदाहरणे : அவன் கவலையுடன் இருக்கிறான்

समानार्थी : அவதி, அவலம், அவஸ்தை, இடர், இடர்பாடு, இடுக்கண், இன்னல், உழற்சி, கலக்கம், கலி, கஷ்டம், சஞ்சலம், சலனம், சோகம், துக்கம், துன்பம், துயரம், நலிவு, நைவு, நொசிவு, பிரயாசம், பிரயாசை, வருத்தம், வாட்டம், வாதை, விசாரம், வேதனை


इतर भाषांमध्ये अनुवाद :

दुविधा, अशांति, कठिनाई तथा घबराहट से उत्पन्न मनोदशा।

मुझे दिन-रात यही चिंता लगी रहती है कि मैं इस काम को जल्द से जल्द कैसे खतम करूँ।
अंदेशा, अन्देशा, अवसेर, आध्या, चिंता, चिन्ता, धुन, धौजन, परवाह, फ़िक्र, फ़िराक़, फिकर, फिक्र, फिराक, सोच

अर्थ : வருத்தும் துன்பம்.

उदाहरणे : உங்களை காணமுடியாமல் நான் வேதனையில் தவிக்கிறேன்

समानार्थी : அவதி, அவலம், அவஸ்தை, ஆதங்கம், இக்கட்டு, இடர், இடர்பாடு, இடுக்கண், இன்னல், கலக்கம், கிலோசம், சங்கடம், சஞ்சலம், சலனம், சோகம், துக்கம், துன்பம், துயரம், மனகஷ்டம், மனக்கவலை, மனசங்கடம், மனவேதனை, வருத்தம், வேதனை


इतर भाषांमध्ये अनुवाद :

किसी उचित, आवश्यक या प्रिय बात के न होने पर मन में होनेवाला दुख।

मुझे दुःख के साथ कहना पड़ रहा है कि मैं आपका काम समय पर पूरा नहीं कर पाउँगा।
अनुताप, अफसोस, अफ़सोस, अलम, आज़ुर्दगी, आमनस्य, ऊर्मि, क्षोभ, खेद, ताम, दिलगीरी, दुःख, दुख, मलाल, मलोला, रंज, वत

A feeling of deep regret (usually for some misdeed).

compunction, remorse, self-reproach

अर्थ : மனத்துக்குப் பிடிக்காத நிகழ்ச்சிகளால் ஏற்படும் துன்ப உணர்வு.

उदाहरणे : இராமனின் வனவாசம் அயோத்தி மக்களை வருத்தமடையச் செய்தது

समानार्थी : சோகம், துக்கம், வருத்தம், வெசனம், வேதனை


इतर भाषांमध्ये अनुवाद :

प्रिय व्यक्ति की मृत्यु या वियोग के कारण मन में होने वाला परम कष्ट।

राम के वनगमन पर पूरी अयोध्या नगरी शोक में डूब गई।
उनकी मृत्यु पर सभी गणमान्य लोगों ने अफ़सोस ज़ाहिर किया।
अंदोह, अन्दोह, अभिषंग, अभिषङ्ग, अवसाद, गम, गमी, ग़म, ग़मी, दुख, रंज, शोक, सोग

An emotion of great sadness associated with loss or bereavement.

He tried to express his sorrow at her loss.
sorrow

अर्थ : கவலை ஏற்படுத்துகின்ற பேச்சு

उदाहरणे : நீங்கள் உங்கள் பிரச்சனைகளை மருத்துவரிடம் தெரிவியுங்கள்.

समानार्थी : நெருக்கடி, பிரச்சனை


इतर भाषांमध्ये अनुवाद :

परेशान करने वाली बात आदि।

आप अपनी परेशानी बताएँ, उसका समाधान करने की कोशिश की जाएगी।
परेशानी

A situation or condition that is complex or confused.

Her coming was a serious complication.
complication

अर्थ : சஞ்சலமாக இருக்கும் நிலை

उदाहरणे : சஞ்சலத்திலிருந்து தப்பிக்க என்னிடம் ஒரு வழி இருக்கிறது

समानार्थी : உலைவு, கலக்கம், களங்கம், கிலேசம், சஞ்சரம், சஞ்சலம், சலனம், தியக்கம், விசாரம்


इतर भाषांमध्ये अनुवाद :

ऊबने या बोर होने की स्थिति या भाव।

ऊब से बचने का कोई उपाय है आपके पास।
दिनभर सम्मेलन में सबका व्याखान सुनते-सुनते अब उबाई आने लगी है, चलो कहीं घूमकर आते हैं।
अकुताई, अकुलाई, उकताई, उकताहट, उच्चाट, उबाई, ऊब, बोरियत

The feeling of being bored by something tedious.

boredom, ennui, tedium

अर्थ : மனத்துக்குப் பிடிக்காத நிகழ்ச்சிகளால் அல்லது இழப்பினால் ஏற்படும் துன்ப உணர்வு.

उदाहरणे : உங்கள் முகத்தில் வருத்தம் தென்படுகிறது

समानार्थी : சோகம், துக்கம், துன்பம், துயரம், வருத்தம், வேதனை


इतर भाषांमध्ये अनुवाद :

Emotions experienced when not in a state of well-being.

sadness, unhappiness

अर्थ : மனத்துக்கு மகிழ்வைத் தராத உணர்வு அல்லது மனதை வருந்தச் செய்யும் உணர்வு

उदाहरणे : என்னுடைய துன்பத்தை யாரிடமும் சொல்லமாட்டேன்

समानार्थी : அவலம், இடர், இன்னல், கிலேசம், சோகம், துக்கம், துன்பம், துயரம், துயர், பாடு, பீடு, வருத்தம், விசனம்


इतर भाषांमध्ये अनुवाद :

अपनी गलती का एहसास होने पर मन में होने वाला दुःख।

उसका अफ़सोस महज़ एक दिखावा था।
ऐसा करने पर पश्चात्ताप के अतिरिक्त कुछ प्राप्त नहीं होगा।
अनुताप, अनुशय, अनुशोक, अपतोस, अपसोस, अफसोस, अफ़सोस, अलम, खेद, ग्लानि, पछताव, पछतावा, पश्चाताप, पश्चात्ताप, मनस्ताप

A feeling of deep regret (usually for some misdeed).

compunction, remorse, self-reproach

अर्थ : ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் மனதில் நிம்மதியின்மை.

उदाहरणे : இராஜா மக்களின் கவலையை போக்கினான்

समानार्थी : அவதி, அவலம், அவஸ்தை, இக்கட்டு, இடர், இடர்பாடு, இடுக்கண், இன்னல், உழற்சி, கலி, கிலேசம், சங்கடம், சஞ்சலம், சலனம், சோகம், துக்கம், துன்பம், துயரம், துயர், நலிவு, நைவு, நொசிவு, பாடு, பிரயாசம், பிரயாசை, பீடு, வருத்தம், வாட்டம், வாதை, வேதனை


इतर भाषांमध्ये अनुवाद :

सताये गये या सताये जानेवाले विशेषकर कमज़ोर और निर्दोष व्यक्ति के मन में होनेवाला कष्ट का कुफल।

निर्दोष प्रजा की आह अत्याचारी राजा के विनाश का कारण बनी।
आह, हाय

An utterance expressing pain or disapproval.

groan, moan

चौपाल