अर्थ : கருப்பு நிறத்தில் மூக்கும் நீண்ட காதுகளையும் உடைய சாம்பல் நிறத்தில் இருக்கும் குதிரை இனத்தைச் சார்ந்த ஒரு விலங்கு
उदाहरणे :
வண்ணான் கழுதையின் முதுகில் துணி மூட்டையை ஏற்றிக்கொண்டு ஆற்றுப்பக்கம் சென்றான்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : பொதி சுமப்பதற்குப் பயன்படுத்தப்படுகிற வெள்ளை நிறத்தில் மூக்கு நீண்ட காதுகளும் உடைய, குதிரை இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு.
उदाहरणे :
கழுதை நின்று கொண்டே தூங்குகிறது
इतर भाषांमध्ये अनुवाद :
Hardy and sure-footed animal smaller and with longer ears than the horse.
ass