अर्थ : ஏதாவது ஒரு வேலை, பொருள், நபர் முதலியவற்றினால் சலிப்படைவது
उदाहरणे :
வேலைகளினால் சலிப்படைந்த பெண்கள் சினிமா பார்க்கச் செல்கின்றனர்
समानार्थी : சலிப்படைந்த, சலிப்பு ஏற்பட்ட, சோர்வடைந்த, சோர்வு உண்டான
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : களைப்பிற்கு சமமான பலவீனமாக இருப்பது
उदाहरणे :
களைத்து போன தொழிலாளியால் சுமையை எடுத்துபோக முடியவில்லை
समानार्थी : களைத்துபோன, சலித்துப்போன, சோர்வடைந்த, சோர்வான
इतर भाषांमध्ये अनुवाद :