अर्थ : உழும்போது வயலிலுள்ள புற்களை கையினால் நீக்குதல்
उदाहरणे :
ராமு வயலில் விதை விதைப்பதற்கு முன்பு களை எடுத்துகொண்டிருந்தான்
समानार्थी : களைஎடு, களைநீக்கு, களைபிடுங்கு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : களை எடுக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
उदाहरणे :
பெரிய விவசாயி தன்னுடைய வயலில் தொழிலாளிகள் மூலமாக களை எடுத்துக் கொண்டிருக்கிறான்
समानार्थी : களைஎடு, களைபிடுங்கு
इतर भाषांमध्ये अनुवाद :
निराने का काम दूसरे से कराना।
बड़े किसान अपना खेत खेतिहर मज़दूरों से निरवाते हैं।