पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील களபம் शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

களபம்   பெயர்ச்சொல்

अर्थ : சதுரங்க விளையாட்டிலுள்ள ஒரு காய்

उदाहरणे : சதுரங்க விளையாட்டில் யானை எப்பொழுதும் நேராகவே போகும் நேராக தாக்கும்

समानार्थी : ஆனை, உரலடி, கசம், கஜம், கயந்தலை, கயமுனி, கயம், கரி, கறையறி, குஞ்சரம், குஞ்சி, கோடுமா, சிந்தூரம், புகர்முகம், புழைக்கை, மதகயம், மதாவளம், மந்தமா, மருண்மா, யானை, வாரணம், வேழம்


इतर भाषांमध्ये अनुवाद :

शतरंज का एक मोहरा।

शतरंज में हाथी हमेशा सीधे चलता और सीधे मारता है।
कश्ती, किश्ती, पील, फ़ीला, फीला, रुख, हाथी

(chess) the piece that can move any number of unoccupied squares in a direction parallel to the sides of the chessboard.

castle, rook

अर्थ : தந்தமில்லாமல் இருக்கக்கூடிய ஒரு சிறிய ஆண் யானை

उदाहरणे : யானைகள் கூட்டத்தில் மிகவும் பின்னே ஒரு ஆண்யானை மெல்ல நடந்து போய்க்கொண்டிருக்கிறது

समानार्थी : ஆண்யானை, கஜம், களிறு, குஞ்சரம், வயமா, வராங்கம்


इतर भाषांमध्ये अनुवाद :

बिना दाँत वाला छोटा नर हाथी।

हाथियों के झुंड में सबसे पीछे एक मकुना मंथर गति से जा रहा था।
मकुना

Five-toed pachyderm.

elephant

चौपाल