अर्थ : பலவித இரசாயனங்கள் மற்றும் மூலிகைகளின் கலவை
उदाहरणे :
சுவர் எழுப்ப கட்டிடத் தொழிலாளி கலவையைக் கலந்தான்.
इतर भाषांमध्ये अनुवाद :
किसी विशेष कार्य के लिए बनाया हुआ औषधियों या रासायनिक द्रव्यों का मिश्रण।
इस ढोल का मसाला गिर गया है।अर्थ : பல்வேறுபட்ட பொருட்களை கலப்பது
उदाहरणे :
மருத்துவர் மருந்து கலவையை தயாரித்துக் கொண்டிருந்தார்.
इतर भाषांमध्ये अनुवाद :
औषध तैयार करने के लिए कई औषधियों को एक में मिलाने की क्रिया।
उस समय वैद्यजी सम्मिश्रण में लगे थे।The act of mixing together.
Paste made by a mix of flour and water.अर्थ : ஒரு பொருளானது இன்னொரு பொருளோடு இணையும்போது பெறுவது
उदाहरणे :
அவன் உப்புக்கலவை நீரை தூக்கி எறிந்தான்
इतर भाषांमध्ये अनुवाद :
वह पदार्थ जो विलायक में विलेय के घुलने के बाद प्राप्त हो।
उसने नमक और पानी के विलयन को फेंक दिया।अर्थ : பல்வேறுபட்ட பொருள்களின் கலப்பு.
उदाहरणे :
கடைத்தெருவில் கலவை உணவு கிடைக்கின்றது
अर्थ : கலக்கும் செயல்
उदाहरणे :
விவசாயி வயலில் போடுவதற்காக உரங்களின் கலவையைப் போட்டுக் கொண்டிருக்கிறார்
इतर भाषांमध्ये अनुवाद :
The act of mixing together.
Paste made by a mix of flour and water.अर्थ : ஒரே பிரிவின் அல்லது இனத்தின் பல வகைகள் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் நிலை.
उदाहरणे :
வைத்தியர் இரு மருந்துக்களை கலப்பு செய்து நோயாளிக்கு கொடுத்தார்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : பல பொருட்களைச் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்
उदाहरणे :
அவள் புதிதாக செய்த கலவையை அவன் சுவைத்துப் பார்த்தான்.
इतर भाषांमध्ये अनुवाद :
वह खाद्य वस्तु जो विभिन्न खाद्य के घटकों को मिलाकर बनाई गई हो।
वह अपने द्वारा बनाए हुए मिश्रित खाद्य को चख रहा है।Any foodstuff made by combining different ingredients.
He volunteered to taste her latest concoction.अर्थ : ஒன்றினுடைய கலவை இருப்பது
उदाहरणे :
சுண்ணாம்பு நீரில் கார்பன் டை ஆக்சைடு வாயுவை வெளியிட செய்வதால் கால்சியம் கார்பனேட் நீரில் மிதக்கிறது
इतर भाषांमध्ये अनुवाद :
जिसका अवक्षेपण हुआ हो।
चूने के पानी में कार्बन डाई ऑक्साइड गैस प्रवाहित करने से अवक्षिप्त कैल्शियम कार्बोनेट पानी में तैरने लगता है।