पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील கலக்கம் शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

கலக்கம்   பெயர்ச்சொல்

अर्थ : சிக்கலான செயல்

उदाहरणे : இந்த செயலை செய்வதில் அதிக குழப்பம் ஏற்படுகிறது

समानार्थी : அதளி, கடினத்தன்மை, கனையவாரம், களேவரம், காபரா, குழப்பம், கொந்தளம், கோழம்பம், சிக்கல், சிலுகு, தட்டுக்கேடு


इतर भाषांमध्ये अनुवाद :

उलझने की क्रिया या भाव।

इस कार्य को करने में अनेक उलझाव आ सकते हैं।
उलझाव, पेचीदगी

Trouble or confusion resulting from complexity.

perplexity

अर्थ : ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் ஏற்படும் நிம்மதியின்மை.

उदाहरणे : அவன் கவலையுடன் இருக்கிறான்

समानार्थी : அவதி, அவலம், அவஸ்தை, இடர், இடர்பாடு, இடுக்கண், இன்னல், உழற்சி, கலி, கவலை, கஷ்டம், சஞ்சலம், சலனம், சோகம், துக்கம், துன்பம், துயரம், நலிவு, நைவு, நொசிவு, பிரயாசம், பிரயாசை, வருத்தம், வாட்டம், வாதை, விசாரம், வேதனை


इतर भाषांमध्ये अनुवाद :

दुविधा, अशांति, कठिनाई तथा घबराहट से उत्पन्न मनोदशा।

मुझे दिन-रात यही चिंता लगी रहती है कि मैं इस काम को जल्द से जल्द कैसे खतम करूँ।
अंदेशा, अन्देशा, अवसेर, आध्या, चिंता, चिन्ता, धुन, धौजन, परवाह, फ़िक्र, फ़िराक़, फिकर, फिक्र, फिराक, सोच

अर्थ : வருத்தும் துன்பம்.

उदाहरणे : உங்களை காணமுடியாமல் நான் வேதனையில் தவிக்கிறேன்

समानार्थी : அவதி, அவலம், அவஸ்தை, ஆதங்கம், இக்கட்டு, இடர், இடர்பாடு, இடுக்கண், இன்னல், கவலை, கிலோசம், சங்கடம், சஞ்சலம், சலனம், சோகம், துக்கம், துன்பம், துயரம், மனகஷ்டம், மனக்கவலை, மனசங்கடம், மனவேதனை, வருத்தம், வேதனை


इतर भाषांमध्ये अनुवाद :

किसी उचित, आवश्यक या प्रिय बात के न होने पर मन में होनेवाला दुख।

मुझे दुःख के साथ कहना पड़ रहा है कि मैं आपका काम समय पर पूरा नहीं कर पाउँगा।
अनुताप, अफसोस, अफ़सोस, अलम, आज़ुर्दगी, आमनस्य, ऊर्मि, क्षोभ, खेद, ताम, दिलगीरी, दुःख, दुख, मलाल, मलोला, रंज, वत

A feeling of deep regret (usually for some misdeed).

compunction, remorse, self-reproach

अर्थ : சித்தம் நிலையில்லாமல் இருக்கும் நிலை

उदाहरणे : கலக்கத்தின் காரணமாக நான் சரியான முடிவை எடுக்க முடியாமல் இருக்கிறேன்

समानार्थी : அங்கலாய்ப்பு, அலந்தலை, தடுமாற்றம், தட்டழிவு, தயக்கம், புத்திமயக்கம், மாறாட்டம்


इतर भाषांमध्ये अनुवाद :

चित्त के अस्थिर होने का भाव।

व्यग्रता के कारण मैं सही निर्णय नहीं ले पा रहा हूँ।
अभिनिविष्टता, अशांतता, अस्थिरचित्तता, उद्विग्नता, चलचित्ता, व्यग्रता

Feelings of anxiety that make you tense and irritable.

disquietude, edginess, inquietude, uneasiness

अर्थ : ஆசை முழுமையடையாததால் மனதில் ஏற்படும் துயரநிலை

उदाहरणे : வேலைக் கிடைக்காததால் அவன் மனச்சோர்வு அடைந்தான்

समानार्थी : இடர், சோகம், துக்கம், துன்பம், நிராசை, மனச்சோர்வு, வருத்தம், வேதனை


इतर भाषांमध्ये अनुवाद :

अभिलाषा पूरी न होने पर मन में होनेवाला दुख।

नौकरी न मिलने पर वह विषाद से भर गया।
अवसाद, रंज, रञ्ज, विषाद

अर्थ : கடினமாக இருக்கும் நிலை அல்லது தன்மை

उदाहरणे : அவன் சட்டத்தின் சிக்கலினால் இலாபம் அடைந்தான்

समानार्थी : அதளி, கடினத்தன்மை, கனையவாரம், களேவரம், காபரா, குழப்பம், கொந்தளம், கோழம்பம், சிக்கல், சிலுகு, தட்டுக்கேடு


इतर भाषांमध्ये अनुवाद :

पेचीदा या जटिल होने की अवस्था या भाव।

उसने क़ानून की पेचीदगी का फ़ायदा उठाया।
जटिलता, पेचीदगी, पेचीदापन, पेचीलापन

The quality of being intricate and compounded.

He enjoyed the complexity of modern computers.
complexity, complexness

अर्थ : சஞ்சலமாக இருக்கும் நிலை

उदाहरणे : சஞ்சலத்திலிருந்து தப்பிக்க என்னிடம் ஒரு வழி இருக்கிறது

समानार्थी : உலைவு, களங்கம், கவலை, கிலேசம், சஞ்சரம், சஞ்சலம், சலனம், தியக்கம், விசாரம்


इतर भाषांमध्ये अनुवाद :

ऊबने या बोर होने की स्थिति या भाव।

ऊब से बचने का कोई उपाय है आपके पास।
दिनभर सम्मेलन में सबका व्याखान सुनते-सुनते अब उबाई आने लगी है, चलो कहीं घूमकर आते हैं।
अकुताई, अकुलाई, उकताई, उकताहट, उच्चाट, उबाई, ऊब, बोरियत

The feeling of being bored by something tedious.

boredom, ennui, tedium

अर्थ : நிம்மதி இழந்த நிலை அல்லது உறுதியற்ற நிலை

उदाहरणे : மன சஞ்சலத்தைப் போக்க வேண்டும்

समानार्थी : குழப்பம், சஞ்சலம்


इतर भाषांमध्ये अनुवाद :

The quality of being ceaselessly moving or active.

The restlessness of the wind.
restlessness

अर्थ : பதட்டமான நிலை

उदाहरणे : ராமனின் குழப்பம் முகேஷின் வார்த்தைகளால் தெளிவடைந்தது.

समानार्थी : குழப்பம்


इतर भाषांमध्ये अनुवाद :

जन साधारण में घबराहट फैलने के कारण होने वाला कोलाहल और दौड़-धूप।

गाँव में डाकुओं के आते ही खलबली मच गई।
आवटना, खलबल, खलबली, हल-चल, हलचल

A violent disturbance.

The convulsions of the stock market.
convulsion, turmoil, upheaval

अर्थ : விரைவில் அல்லது குறுகிய காலத்தின் காரணமாக ஏற்படும் கலக்கம்

उदाहरणे : திடீரென தீ பற்றிக் கொண்டதால் குழப்பம் ஆனது

समानार्थी : அமளி, குழப்பம், தாறுமாறு, திகைப்பு, பிறழ்வு, பூசல்


इतर भाषांमध्ये अनुवाद :

जल्दी या उतावलेपन के कारण होनेवाली घबराहट।

अचानक आग लगने पर हड़बड़ी मच गई।
अफरा-तफरी, अफरातफरी, अफ़रा-तफ़री, अफ़रातफ़री, हड़बड़ाहट, हड़बड़ी

A condition of urgency making it necessary to hurry.

In a hurry to lock the door.
haste, hurry

चौपाल