अर्थ : நாட்டியமாடுபவர்கள் கால்களில அணியக்கூடிய ஆபரணம்
उदाहरणे :
புகழ்பெற்ற நர்த்தகி பைஜி மகராஜ் அவர்கள் தன்னுடைய சதங்கையினால் சிலவகை சத்தங்களை உருவாக்கினார்
समानार्थी : கிங்கிணி, கிண்கிணி, சதங்கை, சலங்கை, பாத சதங்கை
इतर भाषांमध्ये अनुवाद :