अर्थ : கறுப்பு நிறம் கொண்ட வண்ணம்
उदाहरणे :
கறுப்பு நிறமுடைய குதிரை அழகாக இருக்கிறது.
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : இருண்ட நிறம்
उदाहरणे :
மேகங்களின் கரிய நிறம் மழை வருவதை உணர்த்தியது.
समानार्थी : கரிய நிறம், கார் வண்ணம்
इतर भाषांमध्ये अनुवाद :