अर्थ : உடல் உறுப்புகளின் அசைவுக்குத் தேவையாக இருக்கும், சுருங்கி விரியும் தன்மை கொண்ட திசுத் தொகுப்பு.
उदाहरणे :
தசை நார்களால் தசைகள் நிர்மானம் செய்யப்படுகிறது
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : பொதுவாக விலங்குகளின் தசை.
उदाहरणे :
நாங்கள் மாமிசம் சாப்பிடமாட்டோம்
इतर भाषांमध्ये अनुवाद :
The soft tissue of the body of a vertebrate: mainly muscle tissue and fat.
fleshअर्थ : பாகற்காய், புடலங்காய் முதலியவற்றின் விதைகளை களைந்துவிட்டு செய்யப்படும் ஒரு வகை கறி
उदाहरणे :
எனக்கு கத்திரிக்காய் கறி மிகவும் பிடிக்கும்.
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : பொதுவாக விலங்கினத்தின் தசை
उदाहरणे :
அவன் கடைத்தெருவிலிருந்து இரண்டு கிலோ மாமிசம் வாங்கினான்
इतर भाषांमध्ये अनुवाद :
The flesh of animals (including fishes and birds and snails) used as food.
meat