अर्थ : வீசுவதற்குப் பயன்படும் ஒரு கருவி
उदाहरणे :
பீரங்கி, துப்பாக்கி, வில் போன்றவை ஆயுதங்களாகும்
समानार्थी : ஆயுதம்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : வேலையை எளிதாக்கும் பொருட்டு அல்லது வேலைக்கு உதவும் பொருட்டுக் கையாலோ மின்சக்தியாலோ இயக்கிப் பயன்படுத்தும் சாதனம்.
उदाहरणे :
கருவிகளை பயன்படுத்துவதற்கு முன்பாக அவைகளை கொதிக்கும் நீரில் கழுவ வேண்டும்
इतर भाषांमध्ये अनुवाद :
वह उपकरण जिससे चिकित्सक फोड़े आदि की चीरफाड़ करता है।
शस्त्रों को उपयोग में लाने से पहले उन्हें खौलते हुए पानी में धोना चाहिए।The means whereby some act is accomplished.
My greed was the instrument of my destruction.अर्थ : வேலைகளை செய்வதற்கு உபயோகப்படுவதுமான ஒரு பொருள்.
उदाहरणे :
மண்வெட்டி ஒரு சாதாரண ஆயுதம் ஆகும்
समानार्थी : ஆயுதம்
इतर भाषांमध्ये अनुवाद :
A device that requires skill for proper use.
instrumentअर्थ : இசை ஓசைகளை எழுப்பும் கருவி
उदाहरणे :
அவன் இசைக்கருவி வாங்க கடைக்குச் சென்றான்.
समानार्थी : இசைக்கருவி
इतर भाषांमध्ये अनुवाद :
Any of various devices or contrivances that can be used to produce musical tones or sounds.
instrument, musical instrumentअर्थ : போரில் பயன்படுத்தும் கருவி மற்றும் ஒருவரை தாக்கி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய கருவி.
उदाहरणे :
வில் ஒரு ஆயுதம்
इतर भाषांमध्ये अनुवाद :
A weapon that is forcibly thrown or projected at a targets but is not self-propelled.
missile, projectileअर्थ : ஒரு_வேலையைச்_செய்வதற்காக_மனிதனால்_உருவாக்கப்பட்ட_பொருள்
उदाहरणे :
மாவு_அரைக்கும்_இயந்திரம்_கொண்டு_மாவு_அரைத்தாள்.
समानार्थी : இயந்திரம், உபகரணம்
इतर भाषांमध्ये अनुवाद :
Any mechanical or electrical device that transmits or modifies energy to perform or assist in the performance of human tasks.
machine