अर्थ : பிறரை மதிக்காமல் தன்னைப் பற்றி உயர்வாக எண்ணும் போக்கு.
उदाहरणे :
அவர்களுடைய பகட்டு என்னை மயங்கச் செய்கிறது
समानार्थी : அகங்காரம், அகந்தை, அகம்பாவம், ஆணவம், இராங்கி, கர்வம், கொட்டம், கொழுப்பு, சாட்டம், செருக்கு, ஜம்பம், தருக்கு, தலைக்கனம், திமிரு, திமிர், தெனாவட்டு, பகட்டு, பிகு, பெருமிதம், மதமதப்பு, மதம், மமதப்பு, மமதை, மிடுக்கு, முறுக்கு, முறைப்பு, விறைப்பு, வீம்பு, வீராப்பு
इतर भाषांमध्ये अनुवाद :