अर्थ : ஒன்றைப் பார்த்து கருணை உருவானது
उदाहरणे :
கருணையுள்ள காட்சியைப் பார்த்து மகேஷ் அழ ஆரம்பித்தான்
समानार्थी : கருணையுள்ள, காருண்யமான, காருண்யமுள்ள
इतर भाषांमध्ये अनुवाद :
Deserving or inciting pity.
A hapless victim.अर्थ : பிற உயிர்களின் துன்பம் கண்டு வருந்தும் உணர்வு
उदाहरणे :
மார்வாடி தாயாராம் மிக இரக்கமுள்ளவராக இருக்கிறார் அவர் ஏழைகளுக்கு சேவை செய்வதில் தன்னை அர்ப்பணிக்கிறார்
समानार्थी : மிக இரக்கமான
इतर भाषांमध्ये अनुवाद :
Having or proceeding from an innately kind disposition.
A generous and kindhearted teacher.अर्थ : இரக்கம் அல்லது கருணைக் கொண்டவர்
उदाहरणे :
இந்த அனாதைக் குழந்தைகளுக்கு கருணையானவர்கள் அடைக்கலம் தந்தனர்
समानार्थी : அனுதாபமான, இரக்கமான, உருகலான, உருக்கமான, கிருபையான, மனஉருக்கமான
इतर भाषांमध्ये अनुवाद :
सहानुभूति या हमदर्दी रखने वाला।
इन अनाथ बच्चों को हमदर्द लोगों ने पनाह दिया है।