अर्थ : சமமாக இல்லாமல் இருக்கும் தன்மை.
उदाहरणे :
தச்சர் கரடுமுரடான மரத்தை சரி செய்தார்
समानार्थी : ஒழுங்கற்ற, மேடுபள்ளமான
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : குரலில் இனிமையற்ற மற்றும் கரகரப்பான
उदाहरणे :
காக்கை கரகரப்பான குரலில் கரைந்தது.
समानार्थी : கரகரப்பான
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : கரகரவென்றிருக்கும்,அரைகுறையாய் அரைக்கப்பட்ட,கரடுமுரடான
उदाहरणे :
கரகரவென்றிருக்கும் மாவினால் செய்யப்பட்ட சப்பாத்தி நன்றாக இருப்பதில்லை.
समानार्थी : அரைகுறையாய் அரைக்கப்பட்ட, கரகரவென்றிருக்கும்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒருவரின் விஷயத்தை காரணமில்லாமல் சுத்தமாகவும் தெளிவான சொற்களிலும் மற்றவர்களுக்கு கூறக்கூடிய
उदाहरणे :
கரடுமுரடான நபரின் இதயம் சுத்தமானதாக இருக்கிறது