पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील கண்ணி शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

கண்ணி   பெயர்ச்சொல்

अर्थ : கயிற்றின் ஒரு முனையை மடக்கி கயிற்றிலேயே நகரக்கூடிய முடிச்சு

उदाहरणे : இந்தியாவின் சுதந்திரத்திற்காக சர்தார் பகத்சிங் சுருக்கு கயிறை சிரித்துக்கொண்டே தன்னுடைய கழுத்தில் மாட்டிக்கொண்டார்

समानार्थी : சுருக்கு கயிறு


इतर भाषांमध्ये अनुवाद :

रस्सी का वह फंदा जिसमें गला फँसाने से दम घुटता है और आदमी मर जाता है।

भारत की आज़ादी के लिए सरदार भगत सिंह ने फांसी को हँसते- हँसते अपने गले में डाल लिया।
कालसूत्र, गलफँदा, फाँसी, फांसी

A loop formed in a cord or rope by means of a slipknot. It binds tighter as the cord or rope is pulled.

noose, running noose, slip noose

अर्थ : ஆணினுடைய பிறப்பு உறுப்பு

उदाहरणे : ஆணுறுப்பு உடலின் மிகமுக்கியமான அங்கமாகும்

समानार्थी : ஆணுறுப்பு, ஆண்குறி, குஞ்சு, லிங்கம்


इतर भाषांमध्ये अनुवाद :

अर्थ : கயறு, கம்பி, இழை போன்றவற்றில் ஒரே அளவிலான இடைவெளிவிட்டு பின்னப்பட்ட அல்லது தயாரிக்கப்பட்ட சாதனம்

उदाहरणे : வேட்டைக்காரன் முயலை வலை விரித்துப் பிடித்தான்

समानार्थी : வலை


इतर भाषांमध्ये अनुवाद :

रस्सी, तार आदि का घेरा जिसके बीच में पड़ने से जीव बंध जाता है, और बंधन कसने से प्रायः मर भी सकता है।

शिकारी ने खरगोश को पाश से बाँध दिया।
पाश, फँसरी, फँसौरी, फंदा, फन्दा, फाँद, बाँगुर

A trap for birds or small mammals. Often has a slip noose.

gin, noose, snare

अर्थ : பறவைகள் அகப்படுவதற்காக வைக்கப்படும் மூங்கிலிலான ஒரு அமைப்பு

उदाहरणे : வேடன் பறவைகளைப் பிடிப்பதற்காக வலையை விரித்துவிட்டு வெளியேறினான்

समानार्थी : சாலகம், சாலம், சிக்கம், வலை


इतर भाषांमध्ये अनुवाद :

बहेलियों का बाँस का चोंगा जिसमें वे चिड़िया फँसाने का लासा रखते हैं।

बहेलिया चिड़िया फँसाने के लिए लसौटे से लासा निकाला।
लसौटा

अर्थ : நேராக தலைகீழாக மாற்றி மாற்றி பின்னுவது

उदाहरणे : அவன் ஒரு சுருக்கை நேராக மற்றும் ஒரு சுருக்கை தலைகீழாக போட்டு மாதிரி உருவாக்கினான்

समानार्थी : சுருக்கு, வலை


इतर भाषांमध्ये अनुवाद :

क्रोशिए, सलाई आदि की एक बार की बुनाई।

उसने एक फंदा सीधा और एक फंदा उलटा बुनकर यह नमूना बनाया है।
फंदा, फन्दा

अर्थ : பின்னர் பழமாகும் முறையில் இருக்கும் சில முக்கியமான மரங்களில் கிளைகளில் காணப்படும் தானியம்

उदाहरणे : மாமரத்தில் பூங்கொத்து காணப்படுகிறது

समानार्थी : இணர், குஞ்சம், துணரி, துணர், புஷ்பமஞ்சரி, பூங்கொத்து, பூந்துணர், மஞ்சரி, மலர்த்திரள்


इतर भाषांमध्ये अनुवाद :

कुछ विशिष्ट पेड़ों के डंठलों में लगे हुए दाने जो बाद में फल का रूप धारण कर लेते हैं।

आम के पेड़ में मंजरी लगी हुई है।
मंजर, मंजरिका, मंजरी, मंजी, मौर

Reproductive organ of angiosperm plants especially one having showy or colorful parts.

bloom, blossom, flower

अर्थ : பால்கறக்கும் சமயம் பசு, எருமை முதலியவற்றின் கால்களை கட்டும் கயிறு

उदाहरणे : இடையன் கயிற்றால் பசுவின் இரண்டு பின்னங்கால்களையும் கட்டுகிறான்

समानार्थी : இமிழ், இரச்சு, கச்சை, கயிறு, தாம்பு


इतर भाषांमध्ये अनुवाद :

दुहते समय गाय, भैंस आदि के पैरों को बाँधने की रस्सी।

ग्वाला नोई से गाय के दोनों पिछले पैर बाँध रहा है।
छाँद, छान, नोइनी, नोई, बंधी

अर्थ : விலங்குகளையோ, பறவிகளையோ பிடிப்பதற்கு பயன்படுத்துவது.

उदाहरणे : வனத்துறை அலுவலர் காட்டில் புலியை பிடிக்க வலை விரித்தார்

समानार्थी : பொறி, வலை


इतर भाषांमध्ये अनुवाद :

तार या सूत आदि का वह पट जिसका व्यवहार मछलियों, चिड़ियों आदि को फँसाने के लिए होता है।

अंततः कबूतर शिकारी के जाल में फँस ही गये।
आनाय, जाल, पाश

A trap made of netting to catch fish or birds or insects.

net

चौपाल