अर्थ : ஒருவரை ஒரு வேலையில் பலவந்தமாக ஈடுபடச்செய்தல்
उदाहरणे :
எனக்கு மனம் இல்லாவிட்டாலும் ராமன் என்னை இந்த வேலைக்கு கட்டாயப்படுத்துகிறான்
समानार्थी : நிர்பந்தப்படுத்து, பலவந்தப்படுத்து
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : சூழ்நிலைக்கு ஏற்ப நடக்க வேண்டிய கட்டாயம்
उदाहरणे :
பள்ளிகளில் சீருடை அணியுமாறு மாணவர்களை வலியுறுத்தியது.
समानार्थी : வலியுறுத்து
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : தன்னுடைய விருப்பப்படி வேலை செய்யாமல் இக்கட்டான நிலைமையில் இருப்பது
उदाहरणे :
நான் உங்களை வேலைக்காக கட்டாயப்படுத்துகிறேன்
समानार्थी : கட்டாயத்திற்குள்ளாக்கு, நிர்பந்ததிற்குள்ளாக்கு, நிர்ப்பந்தப்படுத்து
इतर भाषांमध्ये अनुवाद :
ऐसी अवस्था में होना कि अपनी इच्छानुसार काम न कर पाना।
मैं आपका काम करने के लिए मजबूर हूँ।