पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील கடைசி शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

கடைசி   பெயரடை

अर्थ : இறுதி வரைப் போகக்கூடிய

उदाहरणे : இது கிராமத்தின் கடைசி பாதை ஆகும்


इतर भाषांमध्ये अनुवाद :

अंत तक जाने वाला।

यह ग्राम का अंतिक मार्ग है।
अंतिक, अन्तिक

अर्थ : கடைசி

उदाहरणे : பௌர்ணமியன்று சந்திரன் கடைசி கட்டத்தில் இருக்கும்.


इतर भाषांमध्ये अनुवाद :

पराकाष्ठा या हद तक पहुँचा हुआ।

चन्द्रमा पूर्णिमा की रात अपने चरम उत्कर्ष पर होता है।
अंतिम, अन्तिम, चरम

Of the greatest possible degree or extent or intensity.

Extreme cold.
Extreme caution.
Extreme pleasure.
Utmost contempt.
To the utmost degree.
In the uttermost distress.
extreme, utmost, uttermost

अर्थ : சிறிய,கடைசி

उदाहरणे : என் கடைசி தம்பி நாளை ஊரிலிருந்து வருகிறான்.

समानार्थी : சிறிய


इतर भाषांमध्ये अनुवाद :

जो अवस्था, वय आदि के विचार से औरों की तुलना में छोटा हो।

मेरे सभी ज्येष्ठ और कनिष्ठ रिश्तेदार मुझसे बेहद प्यार करते हैं।
कनिष्ठ

अर्थ : அனைத்தையும் விட சிறிய (விரல்)

उदाहरणे : கத்தியினால் சீலாவின் சிறிய விரல் துண்டானது

समानार्थी : சின்ன, சிறிய


इतर भाषांमध्ये अनुवाद :

सबसे छोटी (अंगुली)।

चाकू से शीला की कानी अंगुली कट गई।
कानी

अर्थ : நகரம், ஊர் முதலியவற்றின் வரையறுக்கப்பட்ட அளவு.

उदाहरणे : இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எல்லை இருக்கிறது

समानार्थी : அந்தம், இறுதி, எல்லை, கடை, முடிபு, முடிவு


इतर भाषांमध्ये अनुवाद :

जो व्यापक न हो।

जीव अव्यापक है और ईश्वर व्यापक हैं।
अव्यापक, परिसीमित, ससीम, सीमित

Having the limits or boundaries established.

A delimited frontier through the disputed region.
bounded, delimited

கடைசி   பெயர்ச்சொல்

अर्थ : ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை.

उदाहरणे : அவனுடைய அராஜகம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது

समानार्थी : அந்தம், இறுதி, கடை, தீர்வு, முடிபு, முடிவு

अर्थ : ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை.

उदाहरणे : மகாத்மா காந்தி இறந்ததும் ஒரு யுகம் முடிவு ஏற்பட்டது

समानार्थी : அந்தம், இறுதி, எல்லை, கடை, தீர்வு, முடிபு, முடிவு


इतर भाषांमध्ये अनुवाद :

The act of ending something.

The termination of the agreement.
conclusion, ending, termination

अर्थ : ஒரு சம்பவம் போன்றவற்றின் இறுதி அல்லது முடிவுப் பகுதி

उदाहरणे : இந்த புத்தகத்தின் முடிவை படித்தப் பிறகு தான் நீங்கள் ஒரு முடிவுக்கு வர முடியும்

समानार्थी : அந்தம், இறுதி, நிறைவு, முடிவு


इतर भाषांमध्ये अनुवाद :

किसी घटना आदि का निष्पादनीय या अंतिम भाग।

इस पुस्तक का अंत पढ़ने के बाद ही आप किसी निष्कर्ष पर पहुँचेंगे।
अंत, अन्त, उपसंहार

अर्थ : ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை.

उदाहरणे : இந்த கூட்டத்தின் இறுதி விழவிற்கு பெரிய பெரிய தலைவர்கள் வந்தார்கள்

समानार्थी : அந்தம், இறுதி, கடை, முடிபு, முடிவு


इतर भाषांमध्ये अनुवाद :

किसी कार्य आदि की समाप्ति।

इस सम्मेलन के समापन समारोह में बड़े-बड़े विद्वान भाग ले रहे हैं।
समापन

A concluding action.

closing, completion, culmination, mop up, windup

अर्थ : அதிகாரபூர்வமாக வரையறுக்கப்பட்ட நாடு, மாநிலம், நகரம் போன்றவை முடியும் இடம்.

उदाहरणे : இந்த நகரமே என்னுடைய கிராமத்தின் எல்லையாகும்

समानार्थी : அந்தம், இறுதி, எல்லை, கடை, முடிபு, முடிவு


इतर भाषांमध्ये अनुवाद :

वह स्थान जहाँ किसी देश की सीमा का अंत होता है या उसकी सीमा समाप्त हो जाती है।

सीमांत पर चौबास घंटे चौकसी की आवश्यकता होती है।
सरहद, सीमांत, सीमान्त

The boundary line or the area immediately inside the boundary.

border, margin, perimeter

चौपाल