पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील கடை शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

கடை   பெயர்ச்சொல்

अर्थ : பலவிதமான பொருட்கள் விற்கப்படும் இடம்

उदाहरणे : அரசு நடத்தும் கடைகளில் பொருட்களின் விலை மலிவாக இருக்கும்.

अर्थ : ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை.

उदाहरणे : அவனுடைய அராஜகம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது

समानार्थी : அந்தம், இறுதி, கடைசி, தீர்வு, முடிபு, முடிவு

अर्थ : பொருட்கள் விற்கப்படும் நிலையம்.

उदाहरणे : இந்த கடைத்தெருவில் என்னுடைய பழக்கடை இருக்கிறது

समानार्थी : அங்காடி


इतर भाषांमध्ये अनुवाद :

वह मानव निर्मित स्थान जहाँ बिक्री की चीज़ें रहती और बिकती हैं या पैसा लेकर कोई काम किया जाता है।

इस बाज़ार में मेरी फल की दुकान है।
वह नाई की दुकान पर बाल बनवाने गया है।
आपण, दुकान, दूकान, पैंठ, पैठ, स्टोर, हाट

A mercantile establishment for the retail sale of goods or services.

He bought it at a shop on Cape Cod.
shop, store

अर्थ : ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை.

उदाहरणे : மகாத்மா காந்தி இறந்ததும் ஒரு யுகம் முடிவு ஏற்பட்டது

समानार्थी : அந்தம், இறுதி, எல்லை, கடைசி, தீர்வு, முடிபு, முடிவு


इतर भाषांमध्ये अनुवाद :

The act of ending something.

The termination of the agreement.
conclusion, ending, termination

अर्थ : ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை.

उदाहरणे : இந்த கூட்டத்தின் இறுதி விழவிற்கு பெரிய பெரிய தலைவர்கள் வந்தார்கள்

समानार्थी : அந்தம், இறுதி, கடைசி, முடிபு, முடிவு


इतर भाषांमध्ये अनुवाद :

किसी कार्य आदि की समाप्ति।

इस सम्मेलन के समापन समारोह में बड़े-बड़े विद्वान भाग ले रहे हैं।
समापन

A concluding action.

closing, completion, culmination, mop up, windup

अर्थ : அதிகாரபூர்வமாக வரையறுக்கப்பட்ட நாடு, மாநிலம், நகரம் போன்றவை முடியும் இடம்.

उदाहरणे : இந்த நகரமே என்னுடைய கிராமத்தின் எல்லையாகும்

समानार्थी : அந்தம், இறுதி, எல்லை, கடைசி, முடிபு, முடிவு


इतर भाषांमध्ये अनुवाद :

वह स्थान जहाँ किसी देश की सीमा का अंत होता है या उसकी सीमा समाप्त हो जाती है।

सीमांत पर चौबास घंटे चौकसी की आवश्यकता होती है।
सरहद, सीमांत, सीमान्त

The boundary line or the area immediately inside the boundary.

border, margin, perimeter

கடை   வினைச்சொல்

अर्थ : தயிரை கடைவது

उदाहरणे : தயிர் கடையப்பட்டது நீங்கள் ஏதாவது மற்றொரு வேலையை செய்யுங்கள்


इतर भाषांमध्ये अनुवाद :

दही आदि का मथा जाना।

दही मथ गया है, आप कोई दूसरा काम कीजिए।
मथाना

अर्थ : மத்து,கோல் முதலியவற்றை ஒன்றில் வைத்து வலமாகவும் இடமாகவும் மாறி மாறிச் சுழலச்செய்தல்

उदाहरणे : அம்மா தயிர் கடைந்துக்கொண்டிருந்தாள்

समानार्थी : கடைதல்


इतर भाषांमध्ये अनुवाद :

मथानी या लकड़ी आदि से दूध या दही को इस प्रकार तेज़ी से हिलाना या चलाना कि उसमें से मक्खन निकल आए।

माँ दही मथ रही है।
अवगाहना, आलोड़न करना, आलोड़ना, गाहना, ढिंढोरना, बिलोड़न करना, बिलोड़ना, बिलोना, मंथन करना, मथना, महना, विलोड़न करना, विलोड़ना, विलोना

Stir (cream) vigorously in order to make butter.

churn

கடை   பெயரடை

अर्थ : நகரம், ஊர் முதலியவற்றின் வரையறுக்கப்பட்ட அளவு.

उदाहरणे : இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எல்லை இருக்கிறது

समानार्थी : அந்தம், இறுதி, எல்லை, கடைசி, முடிபு, முடிவு


इतर भाषांमध्ये अनुवाद :

जो व्यापक न हो।

जीव अव्यापक है और ईश्वर व्यापक हैं।
अव्यापक, परिसीमित, ससीम, सीमित

Having the limits or boundaries established.

A delimited frontier through the disputed region.
bounded, delimited

चौपाल