अर्थ : ஒன்றைச் செய்வதற்கு கடினமாக தோன்றும் ஒரு செயல்
उदाहरणे :
சிறிய குழந்தைகளுக்கு படிப்பது கடினமான வேலையாக இருக்கிறது
समानार्थी : கடினமான வேலை, கடுமையான செயல், கடுமையான வேலை, சிரமமான செயல், சிரமமான வேலை
इतर भाषांमध्ये अनुवाद :
वह कार्य जिसे करने में कठिनाई का सामना करना पड़े।
छोटे बच्चों को पढ़ाना कठिन काम है।