पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील கஜம் शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

கஜம்   பெயர்ச்சொல்

अर्थ : நீளத்தை அளப்பதற்காக கஜத்தை அளக்கும் இரும்பு அல்லது மரத்திலான தடி

उदाहरणे : கடைக்காரர் கஜத்தினால் துணியை அளந்துக் கொண்டிருக்கிறார்

समानार्थी : இருமுழம், கெசம், கெஜம்


इतर भाषांमध्ये अनुवाद :

लम्बाई नापने के लिए गज के मानक रूप का लोहे या लकड़ी की छड़।

दुकानदार गज से कपड़ा माप रहा है।
गज

A ruler or tape that is three feet long.

yard measure, yardstick

अर्थ : சதுரங்க விளையாட்டிலுள்ள ஒரு காய்

उदाहरणे : சதுரங்க விளையாட்டில் யானை எப்பொழுதும் நேராகவே போகும் நேராக தாக்கும்

समानार्थी : ஆனை, உரலடி, கசம், கயந்தலை, கயமுனி, கயம், கரி, கறையறி, களபம், குஞ்சரம், குஞ்சி, கோடுமா, சிந்தூரம், புகர்முகம், புழைக்கை, மதகயம், மதாவளம், மந்தமா, மருண்மா, யானை, வாரணம், வேழம்


इतर भाषांमध्ये अनुवाद :

शतरंज का एक मोहरा।

शतरंज में हाथी हमेशा सीधे चलता और सीधे मारता है।
कश्ती, किश्ती, पील, फ़ीला, फीला, रुख, हाथी

(chess) the piece that can move any number of unoccupied squares in a direction parallel to the sides of the chessboard.

castle, rook

अर्थ : துணிகளுக்கு மூன்று அடியாகவும், மரத்திற்கு இரண்டு அடியாகவும் கொள்ளவேண்டிய நீளத்தின் அளவு

उदाहरणे : இந்த துணி மூன்று கஜம் இருக்கிறது

समानार्थी : இருமுழம், கெசம், கெஜம்


इतर भाषांमध्ये अनुवाद :

लंबाई नापने की एक नाप जो कपड़ों के लिए सोलह गिरह या तीन फुट और लकड़ी के लिए दो फुट की होती है।

यह कपड़ा तीन गज है।
गज, गज़, यार्ड

अर्थ : தந்தமில்லாமல் இருக்கக்கூடிய ஒரு சிறிய ஆண் யானை

उदाहरणे : யானைகள் கூட்டத்தில் மிகவும் பின்னே ஒரு ஆண்யானை மெல்ல நடந்து போய்க்கொண்டிருக்கிறது

समानार्थी : ஆண்யானை, களபம், களிறு, குஞ்சரம், வயமா, வராங்கம்


इतर भाषांमध्ये अनुवाद :

बिना दाँत वाला छोटा नर हाथी।

हाथियों के झुंड में सबसे पीछे एक मकुना मंथर गति से जा रहा था।
मकुना

Five-toed pachyderm.

elephant

चौपाल