सदस्य बने
पृष्ठाचा पत्ता क्लिपबोर्डवर कॉपी केला आहे.
अर्थ : பால்கறக்கும் சமயம் பசு, எருமை முதலியவற்றின் கால்களை கட்டும் கயிறு
उदाहरणे : இடையன் கயிற்றால் பசுவின் இரண்டு பின்னங்கால்களையும் கட்டுகிறான்
समानार्थी : இமிழ், இரச்சு, கண்ணி, கயிறு, தாம்பு
इतर भाषांमध्ये अनुवाद :हिन्दी
दुहते समय गाय, भैंस आदि के पैरों को बाँधने की रस्सी।
अर्थ : சண்டையின் சமயம் யானை குதிரையின் மீது போடக்கூடிய இரும்பிலான காப்புத்தகடு
उदाहरणे : குதிரை வீரர்கள் குதிரையின் மீது கவசம் அணிந்து போய்க்கொண்டிருக்கின்றனர்
समानार्थी : அரணம், அரணி, கங்கடம், கவசம், கவயம், சாலிகை, சுடாரி, தசனம், பண்டனம், பரணம், மெய்புகுகருவி, மேழகம்
लड़ाई के समय हाथी, घोड़ों पर डाली जानेवाली लोहे की झूल।
स्थापित करा