सदस्य बने
पृष्ठाचा पत्ता क्लिपबोर्डवर कॉपी केला आहे.
अर्थ : முழங்கையில் அணியும் ஆபரணம்
उदाहरणे : ராம் தேயி கையங்கி அணிந்திருக்கிறாள்
समानार्थी : கடகம், காப்பு, கேயூரம், கையங்கி, கைவங்கி, பரியகம், மகரவாய், வாகுவளயம், வால்வளை
इतर भाषांमध्ये अनुवाद :हिन्दी
बाँह में पहनने का गहना।
अर्थ : ஒரு வகை ஆபரணம்
उदाहरणे : வாகுவளையம் தோள்பட்டையில் அணியக்கூடியது
समानार्थी : கடகம், காப்பு, கேயுரம், கையணி, தோள்வளை, பரியகம், மகரவாய், வங்கி, வாகுவளையம், வால்வளை
एक प्रकार का गहना।
अर्थ : இரும்பிலான வளையல் வடிவ ஒரு பொருள்
उदाहरणे : அகாலி சீக்கியர் கங்கணத்தை தன்னுடைய தலையில் அணிந்துக்கொண்டார்
लोहे की बनी चूड़ी के आकार की एक वस्तु।
अर्थ : திருமணத்தின் சமயம் மணமகன் மணமகளின் கையில் கட்டப்படும் ஒரு நூல்
उदाहरणे : கங்கணம் மணமகனின் வலதுகையில் மேலும் மணமகளின் இடதுகையில் கட்டப்படுகிறது
समानार्थी : காப்புநாண்
विवाह के समय वर-वधू के हाथ में बाँधा जानेवाला मंगल धागा।
अर्थ : கையில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்
उदाहरणे : புது மணப்பெண் கையிலுள்ள கைஅங்கி அழகாக இருக்கிறது
समानार्थी : கடகம், காப்பு, கேயூரம், கைஅங்கி, கையணி, கைவங்கி, பரியகம், மகரவாய், வாகுவளயம், வால்வளை
हथेली पर पहनने का एक गहना।
अर्थ : மணிக்கட்டில் அணியும் ஆபரணத்தின் ஒரு வகை
उदाहरणे : ரமேஷின் பாட்டி காப்பு அணிந்திருக்கிறாள்
समानार्थी : அருணம், கடிகை, கமைப்பு, காப்பு, கிரந்து
एक प्रकार की पहुँची।
स्थापित करा