अर्थ : திருடியதையோ அல்லது மறைத்துவைத்திருக்கும் பொருளையோ மற்றவர்களின் முன்னிலைக்கு வெளிக்கொண்டு வருவது
उदाहरणे :
கிராம மக்கள் அடித்தவுடன் திருடன் அனைத்து பொருட்களையும் ஒப்படைத்துவிட்டான்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒப்படை, விடு
उदाहरणे :
இந்த வேலையை நான் உங்களிடம் ஒப்படைக்கிறேன்.
समानार्थी : விடு
इतर भाषांमध्ये अनुवाद :
जिम्मेदारी देना या किसी के जिम्मे करना।
मैं यह काम आपको सौंपता हूँ।अर्थ : ஓடிய வெளிநாட்டு குற்றவாளியை தகுந்த அதிகாரியின் கையில் ஒப்படைப்பது
उदाहरणे :
பாகிஸ்தான் இந்திய மீனவர்களை இன்று இந்தியாவில் ஒப்படைத்தது
समानार्थी : ஒப்புக்கொடு, சேர்ப்பி
इतर भाषांमध्ये अनुवाद :
भागे हुए विदेशी अपराधी को योग्य अधिकारी के हाथ में सौंपना।
पाकिस्तान ने भारतीय मछुआरों को आज भारत को प्रत्यार्पित कर दिया।