अर्थ : பலவற்றை ஒரே இடத்தில் சேர்த்தல்.
उदाहरणे :
அவன் நல்ல துணிகளை ஒன்றுசேர்த்தான்.
अर्थ : ஒருவர் மற்றொருவருக்கு கொடுப்பதற்காக ஒப்புக்கொள்வது ஒருவரின் வேலையில் மற்றொருவர் வேலை செய்ய தயாராக இருப்பது
उदाहरणे :
அரசாங்கத்தின் செல்வாக்கை பயன்படுத்துவதற்காக எதிரிகள் கைகுலுக்கிக் கொண்டனர்
समानार्थी : கைகுலுக்கு
इतर भाषांमध्ये अनुवाद :
एक दूसरे का साथ देने के लिए राजी होना या किसी भी काम में एक दूसरे का समर्थन करने या एक दूसरे के साथ काम आदि करने के लिए तैयार होना।
सरकार पर दबाव डालने के लिए विपक्षियों ने हाथ मिला लिया है।अर्थ : பல நதிகள் ஒரே இடத்தில் கூடுதல்.
उदाहरणे :
பிரயாக் மாநிலத்தில் கங்கை மற்றும் யமுனை ஒன்றுசேர்கிறது
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : உரிமையோடும் உணர்வோடும் வைத்திருக்கும் நல்ல தொடர்பு
उदाहरणे :
அவர்கள் இருவரும் பெரும்பாலும் ஒன்றுசேர்ந்தே இருக்கின்றனர்
इतर भाषांमध्ये अनुवाद :
अच्छे संबंध बनाए रखने के लिए मुक्त भाव से मिलना।
वे दोनों प्रायःमिलते-जुलते रहते हैं।अर्थ : முக்கியமாக ஏதாவது ஒரு செயலுக்காக ஒன்றாக இருப்பது
उदाहरणे :
ஆசிரியர் ஒரு பேனருடைய மரத்தை ஒன்றாக்கிக் கொண்டிருக்கிறார்
समानार्थी : ஒன்றாக்கு, ஒன்றுபடுத்து
इतर भाषांमध्ये अनुवाद :
एक साथ होना विशेषकर किसी कार्य आदि के लिए।
शिक्षक एक बैनर के तले एकजुट हो रहे हैं।Work together on a common enterprise of project.
The soprano and the pianist did not get together very well.अर्थ : பலவற்றை ஒரே இடத்தில் சேர்த்தல்.
उदाहरणे :
விவசாயி சிதறிய தானியங்களை ஒன்றுசேர்த்துக் கொண்டிருக்கிறார்
इतर भाषांमध्ये अनुवाद :
(बिखरी या फैली वस्तुओं को)एक जगह लाना या इकट्ठा करना।
किसान बिखरे अनाज को एकत्रित कर रहा है।अर्थ : பலரை அல்லது பலவற்றை ஒரே இடத்தில் அல்லது ஒரே நோக்கத்திற்காகச் சேர்த்தல்.
उदाहरणे :
எல்லா குழந்தைகளும் மைதானத்தில் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்
इतर भाषांमध्ये अनुवाद :
किसी एक जगह पर इकट्ठा होना।
सभी बच्चे मैदान में इकट्ठे हो रहे हैं।Collect or gather.
Journals are accumulating in my office.