पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील ஒத்தாசைசெய் शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

ஒத்தாசைசெய்   வினைச்சொல்

अर्थ : ஏதாவது ஒரு வேலையில் ஒருவரின் உதவி கிடைப்பது

उदाहरणे : அவன் சிறிய - சிறிய வேலைகளில் கூட மற்றவர்களுக்கு உதவி செய்கிறான்

समानार्थी : உதவி செய், உதவிபண்ணு, உதவிபுரி, ஒத்தாசைபண்ணு, ஒத்தாசைபுரி, சகாயம்செய்


इतर भाषांमध्ये अनुवाद :

किसी काम आदि में किसी की सहायता लेना।

वह छोटे-छोटे कामों में भी दूसरों की सहायता लेता है।
मदद लेना, सहायता लेना, हाथ थामना

अर्थ : ஒருவருக்கு உதவி செய்தல்

उदाहरणे : அவன் எப்பொழுதும் தேவைப்படுகிறவனுக்கு உதவிபுரிகிறான்

समानार्थी : உதவிபுரி, கைக்கொடு


इतर भाषांमध्ये अनुवाद :

किसी की सहायता करना।

वह सदा जरूरतमंदों की सहायता करता है।
मदद करना, सहयोग करना, सहायता करना, हाथ थामना, हाथ देना, हाथ बँटाना, हाथ बढ़ाना

चौपाल