पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील ஒத்தடம்கொடு शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

ஒத்தடம்கொடு   வினைச்சொல்

अर्थ : வெப்பத்தையோ அல்லது சூட்டையோ கொடுக்கக்கூடிய பொருளைக் கொண்டு அடையப்பெறும் ஆதாயம்

उदाहरणे : குளிர்நாட்களில் மக்கள் முற்றத்தில் உட்கார்ந்து வெயில் ஒத்தடம் கொடுத்துக்கொள்கின்றனர்

समानार्थी : ஒத்தணம்கொடு, ஒற்றடம்கொடு


इतर भाषांमध्ये अनुवाद :

धूप में या गरमी पहुँचानेवाली चीज़ के सामने रहकर उसकी गरमी से लाभ उठाना।

ठंडी के दिनों में लोग आँगन में बैठकर धूप सेंकते हैं।
आँचना, तापना, सेंकना

Gain heat or get hot.

The room heated up quickly.
heat, heat up, hot up

अर्थ : ஒத்தடம் கொடுக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

उदाहरणे : மாலா தன்னுடைய சிறிய மருமகளை விட்டு முழங்காலுக்கு ஒத்தடம் கொடுக்க சொன்னார்

समानार्थी : ஒத்தணம்கொடு


इतर भाषांमध्ये अनुवाद :

सेंकने का काम दूसरे से करवाना।

माला ने अपने घुटने छोटी बहू से सिंकवाया।
सिंकवाना, सेंकवाना, सेंकाना

अर्थ : இரும்பு போன்ற உலோகத்தையோ அல்லது மருத்துப்பொருட்களையோ சூடாக்கி அவற்றின் மூலம் அங்கங்களுக்கு வெம்மை அளிப்பதுசூடான இரும்பு, மருந்தினால் ஏதாவதொரு பகுதிக்கு சூடு வைப்பது

उदाहरणे : சிலர் உடலில் உள்ள வலியை போக்குவதற்கு உடலுக்கு ஒத்தடம் கொடுக்கின்றனர்

समानार्थी : ஒத்தணம்கொடு


इतर भाषांमध्ये अनुवाद :

तपे हुए लोहे, तेजाब या दवा आदि से किसी अंग को जलाना।

कुछ लोग पीड़ा दूर करने के लिए भी शरीर को दागते हैं।
आँकना, आंकना, दागना, दाग़ना

Burn, sear, or freeze (tissue) using a hot iron or electric current or a caustic agent.

The surgeon cauterized the wart.
burn, cauterise, cauterize

चौपाल