अर्थ : ஏற்று
उदाहरणे :
என்னுடைய சாமான்கள் இன்னும் வண்டியில் ஏற்றப்படவில்லை
अर्थ : ஏற்று
उदाहरणे :
அப்பா மகனை குதிரையில் ஏற்றினார்.
अर्थ : தீபம் முதலானவற்றை ஏற்றுதல்
उदाहरणे :
கலா கோயிலில் தீபம் ஏற்றினாள்.
इतर भाषांमध्ये अनुवाद :
दीप आदि को जलाना।
माननीय अध्यक्ष ने समारोह का उद्घाटन करने के लिए दीप जलाया।अर्थ : சுமை அல்லது பாரத்தை மேலே ஏற்றுவது
उदाहरणे :
டிரக்கில் ஏற்றுவதற்காக கூலியாள் முதுகின் மேல் சாக்கு மூட்டையை ஏற்றினான்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஏற்றும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
उदाहरणे :
சேட் தொழிலாளிகளைக் கொண்டு டிரக்கில் சாமான்களை ஏற்றினான்
समानार्थी : ஏத்து
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஏற்று
उदाहरणे :
வேலைக்காரன் வண்டியில் அரிசி மூட்டைகளை ஏற்றினான்.
इतर भाषांमध्ये अनुवाद :
किसी वाहन के ऊपर बैठने में प्रवृत्त करना।
साईस ने बच्चे को घोड़े पर चढ़ाया।अर्थ : ஏற்று
उदाहरणे :
தினமும் காலையில் மோட்டார் போட்டு தண்ணீரைத் தண்ணீர்த் தொட்டியில் ஏற்றினான்.
अर्थ : கணக்கை புத்தகத்தில் எழுதுவதுகணக்கு புத்தகம் , காகிதத்தில் எழுதப்படுவது
उदाहरणे :
அவன் கிராம கணக்கனிடம் கூறி தன்னுடைய பெயரை குறிப்பேட்டில் ஏற்ற கூறினார்
समानार्थी : பதிவுசெய்
इतर भाषांमध्ये अनुवाद :
खाते,काग़ज़ आदि में लिखवाना।
उसने पटवारी से कहकर अपना नाम मतदाता सूची में चढ़वाया।