पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील ஏறு शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

ஏறு   பெயர்ச்சொல்

अर्थ : இளமைப் பருவத்தில் உள்ள இன விருத்திக்கான ஆண் மாடு.

उदाहरणे : காளை விவசாயிகளுக்கு மிகவும் பயன்படுகிறது

समानार्थी : இடபம், எருது, காளை, காளைமாடு, மூரி


इतर भाषांमध्ये अनुवाद :

गौ जाति का बधिया किया हुआ वह नर चौपाया जो कलों और गाड़ियों में जोता जाता है।

बैल किसान के लिए बहुत ही उपयोगी होता है।
अनडुह, उक्षा, ऋषभ, पुंगव, बालद, बैल, रिषभ, वृषभ, वृषेंद्र, वृषेन्द्र, शाक्कर, शाक्वर, शाद्वल, शिखी, स्कंधिक, स्कन्धिक

An adult castrated bull of the genus Bos. Especially Bos taurus.

ox

अर्थ : இதன் இரண்டு கொம்புகளும் வளைந்து வட்டவடிவமாக காணப்படும் ஒரு வகை எருமை

उदाहरणे : ராமுவிடம் ஒரு எருமையும் இரண்டு பசுக்களும் இருக்கின்றன

समानार्थी : எருமை, கயவாய், காரா, காரான், துரங்காரி, நாலிகம்


इतर भाषांमध्ये अनुवाद :

एक प्रकार की भैंस जिसके दोनों सींग कुंडल की तरह मुड़े हुए या गोलाकार होते हैं।

रामू के पास एक मुर्रा और दो गायें हैं।
मुर्रा, मुर्रा भैंस

ஏறு   வினைச்சொல்

अर्थ : உயர்ந்து செல்லுதல்

उदाहरणे : வீணையின் நரம்பு சற்று மேலே ஏறியிருக்கிறது


इतर भाषांमध्ये अनुवाद :

ढोल, सितार आदि की डोरी या तार कसा जाना।

वीणा का तार चढ़ गया है।
चढ़ना, तनना

Become tight or tighter.

The rope tightened.
tighten

अर्थ : ஏறு, ஆட்கொள்

उदाहरणे : துலாம் ராசிக்காரர்களை சனி பகவான் ஆட்கொள்வார்

समानार्थी : ஆட்கொள்


इतर भाषांमध्ये अनुवाद :

(ज्योतिष) बलवान होना।

इस समय तुला राशिवालों पर शनि प्रबल है।
चढ़ना, प्रबल होना

अर्थ : உயரமான ஓர் இடத்தை அடையும் பொருட்டு செல்லுதல்.

उदाहरणे : தாத்தா இப்பொழுது சுறுசுறுப்புடன் மாடிப்படி ஏறுகிறார்


इतर भाषांमध्ये अनुवाद :

नीचे से ऊपर की ओर जाना।

दादाजी अभी भी फुर्ती से सीढ़ियाँ चढ़ते हैँ।
चढ़ना

चौपाल