पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील ஏமாற்றும் शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

ஏமாற்றும்   பெயரடை

अर्थ : கண்களை மறைத்து பொருட்களை எடுத்துக் கொண்டு ஓடுவது

उदाहरणे : விழாவில் மக்கள் ஒரு ஏமாற்றும் நபரை பிடித்தார்கள்

समानार्थी : ஏமாற்றக்கூடிய, கபடமான, மோசக்கார, மோசம் செய்யும், வஞ்சகம் செய்யும், வஞ்சனைசெய்யும், வஞ்சிக்கக்கூடிய, வஞ்சிக்கும்


इतर भाषांमध्ये अनुवाद :

आँख बचाकर चीज उठाकर ले भागने वाला।

मेले में लोगों ने एक उठाईगीरे व्यक्ति को पकड़ा।
उचक्का, उठाईगीरा, उड़चक, चाई, चाईं

अर्थ : கொடுக்கல் - வாங்கலில் சுத்தமில்லாத

उदाहरणे : ஏமாற்றும் நபருக்கும் எந்தவொரு கடனும் கொடுக்க கூடாது

समानार्थी : ஏமாற்றக்கூடிய, கபடத்தனமிருக்கும், கபடத்தனமுள்ள, கபடமிருக்கும், மோசம் செய்யக்கூடிய, மோசம் செய்யும், வஞ்சிக்கக்கூடிய, வஞ்சிக்கும்


इतर भाषांमध्ये अनुवाद :

जो लेन-देन में साफ़ न हो।

अर्थकिल्विषी व्यक्ति को कोई भी ऋण नहीं देता है।
अर्थकिल्विषी

अर्थ : பொய்சாட்சி அளிக்ககூடிய

उदाहरणे : ஏமாற்றக்கூடிய நபர் பொய்யின் உதவியாலே ஜெயிக்கிறார்

समानार्थी : ஏமாற்றக்கூடிய, மோசம் செய்யும், வஞ்சிக்ககூடிய, வஞ்சிக்கும்


इतर भाषांमध्ये अनुवाद :

झूठी गवाही देने वाला।

कूटकार व्यक्ति झूठ के सहारे जीते हैं।
कूटकार, कूटसाक्षी

चौपाल