पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील ஏமாற்று शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

ஏமாற்று   பெயர்ச்சொல்

अर्थ : உள்ளே அல்லது மறைந்திருக்கக்கூடிய தந்திரம்

उदाहरणे : சிப்பாய்களிடம் இருந்து ஏமாற்றிய நாமினை பிடித்துக் கொண்டனர்


इतर भाषांमध्ये अनुवाद :

भीतरी या छिपी हुई कार्रवाई या चालाकी।

सिपाहियों की कारसाज़ी से नामी तस्कर पकड़ा गया।
कारसाज़ी, कारसाजी

Intelligence as manifested in being quick and witty.

brightness, cleverness, smartness

ஏமாற்று   வினைச்சொல்

अर्थ : நேர்மையற்ற முறையில் நடந்து அல்லது பொய்சொல்லி ஒருவரை மோசம் செய்தல்

उदाहरणे : தப்பியோடிய திருடனை சிப்பாய் ஏமாற்றிப் பிடித்தான்

समानार्थी : மோசம்செய், வஞ்சி


इतर भाषांमध्ये अनुवाद :

किसी को अपने झूठे व्यवहार से भ्रम में डाल देना।

चोर फ़रार होने के लिए सिपाही को चकमा दिया।
चकमा देना, झाँसा देना, झांसा देना

Deceive somebody.

We tricked the teacher into thinking that class would be cancelled next week.
flim-flam, fob, fox, play a joke on, play a trick on, play tricks, pull a fast one on, trick

अर्थ : ஏமாற்றி பொருள்களை பறிக்கும் செயல்.

उदाहरणे : அவன் மக்களிடம் ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறான்

समानार्थी : கொள்ளையடி, வஞ்சிதல்


इतर भाषांमध्ये अनुवाद :

धोखा देकर माल ले लेना।

वह लोगों को ठगता है।
ऐंठना, झटकना, झाड़ना, ठगना, मूँड़ना, मूड़ना, मूसना, लूटना

अर्थ : வஞ்சனை செய்வது

उदाहरणे : இங்கேயுள்ள கிராம கணக்காளர் எழுதபடிக்க தெரியாத விவசாயிகளை ஏமாற்றினான்

समानार्थी : வஞ்சி


इतर भाषांमध्ये अनुवाद :

धोखा देना।

यहाँ का पटवारी अनपढ़ किसानों को भटकाता है।
भटकाना, भरमाना

Give bad advice to.

misadvise, misguide

अर्थ : முறையற்ற முறையில் எடுத்துக்கொள்வது

उदाहरणे : கோயில் உருவாக்கும் பெயரால் அவன் ஆயிரம் ரூபாயை ஏமாற்றினான்

समानार्थी : ஏய், கொள்ளையடி, மோசம்செய்

अर्थ : நேர்மையற்ற முறையில் நடந்து அல்லது பொய் சொல்லி ஒருவரை மோசம் செய்தல்.

उदाहरणे : அவன் என்னை ஏமாற்றி விட்டான்


इतर भाषांमध्ये अनुवाद :

Be false to. Be dishonest with.

cozen, deceive, delude, lead on

चौपाल