पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील எருது शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

எருது   பெயர்ச்சொல்

अर्थ : வேகமாக மற்றும் வலிமையுடன் செல்லக்கூடிய ஆரஞ்சு நிற எருது

उदाहरणे : மூர்த்தி நேற்று ஒரு எருது வாங்கி வந்தான்.


इतर भाषांमध्ये अनुवाद :

नारंगी जैसे रंग का एक बैल जो मजबूत और तेज चलनेवाला होता है।

किसान पटवे को हल में जोत रहा है।
पटवा

An adult castrated bull of the genus Bos. Especially Bos taurus.

ox

अर्थ : தோல் சிவப்பு நிறத்தில் காணப்படும் ஒரு காளை

उदाहरणे : மகேஷ் எருதின் உடல்வலிமை பயிற்சிக்காக ஒரு எருது வாங்கினான்

समानार्थी : ஆணேறு, உமண்பகடு, காரி, விடை, விருஷபம்


इतर भाषांमध्ये अनुवाद :

वह बैल जिसका चमड़ा कुछ लाल रंग का होता है।

महेश ने बैल-हट्टे से एक सोकन खरीदा।
कैरा, कैरा बैल, सोकन, सोक्कन, सोखन

An adult castrated bull of the genus Bos. Especially Bos taurus.

ox

अर्थ : ஆண் வகையில் இருக்கும் ஒரு எருது

उदाहरणे : அவன் எருதை ஏரில் பூட்டி உழுதுக்கொண்டிருக்கிறான்

समानार्थी : ஆணேரி, உமண்பகடு, உழவெருது, எருத்துக்காளை, எருத்துமாடு, காரி, காளை, காளைமாடு, கெடிமடு, சல்லிமாடு, புல்லிக்காளை, விடை, விருஷபம்


इतर भाषांमध्ये अनुवाद :

वह भैंस जो नर जाति की हो।

वह भैंसे को हल में जोत रहा है।
कासर, भैंसा, मदगमन, मह, महिष, विषज्वर, शनिरुह, हेरंब, हेरम्ब

Upland buffalo of eastern Asia where true water buffaloes do not thrive. Used for draft and milk.

indian buffalo

अर्थ : இளமைப் பருவத்தில் உள்ள இன விருத்திக்கான ஆண் மாடு.

उदाहरणे : காளை விவசாயிகளுக்கு மிகவும் பயன்படுகிறது

समानार्थी : இடபம், ஏறு, காளை, காளைமாடு, மூரி


इतर भाषांमध्ये अनुवाद :

गौ जाति का बधिया किया हुआ वह नर चौपाया जो कलों और गाड़ियों में जोता जाता है।

बैल किसान के लिए बहुत ही उपयोगी होता है।
अनडुह, उक्षा, ऋषभ, पुंगव, बालद, बैल, रिषभ, वृषभ, वृषेंद्र, वृषेन्द्र, शाक्कर, शाक्वर, शाद्वल, शिखी, स्कंधिक, स्कन्धिक

An adult castrated bull of the genus Bos. Especially Bos taurus.

ox

अर्थ : விலங்கின் ஒரு வகை

उदाहरणे : கிராமபுறத்தில் எருதுகள் அதிகம் இருக்கின்றன.

समानार्थी : எருமை


इतर भाषांमध्ये अनुवाद :

एक चौपाया जिसकी मादा दूध के लिए पाली जाती है और जिसका नर भार आदि ढोने या गाड़ी आदि को खींचने का काम करता है।

वह बहुत सारी भैंसों को पाल रखा है।
अश्वारि, भैंस, रक्ताक्ष

Upland buffalo of eastern Asia where true water buffaloes do not thrive. Used for draft and milk.

indian buffalo

चौपाल