पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील எதிர்பாராத शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

எதிர்பாராத   வினைச்சொல்

अर्थ : ஏதேனும் ஒரு செயலினால் வியப்புக்கு உள்ளாதல்

उदाहरणे : சர்க்கசில் நடனமாடுபவர்களைப் பார்த்து குழந்தைளுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது

समानार्थी : அச்சரியப்படு, வியப்பூட்டு


इतर भाषांमध्ये अनुवाद :

किसी नई, विलक्ष्ण या असाधारण बात को देखने, सुनने या ध्यान में आने पर मन में उठने वाला भाव, प्रदर्शित होना।

सर्कस में नट और नटी का खेल देखकर बच्चों को आश्चर्य हुआ।
अकबकाना, अचंभा होना, अचंभित होना, अचम्भा होना, अचम्भित होना, आश्चर्य होना, आश्चर्यचकित होना, चकित होना, ताज्जुब होना, दंग रहना, भौचक होना, भौचक्का होना, विस्मय होना, विस्मित होना, हकबकाना, हैरान होना, होश दंग होना

Come upon or take unawares.

She surprised the couple.
He surprised an interesting scene.
surprise

எதிர்பாராத   பெயர்ச்சொல்

अर्थ : எதிர்பாராமல் ஏற்படுகிற இயற்கையின் செயல்

उदाहरणे : பூகம்பம் எதிர்பாராத செயல் ஆகும்


इतर भाषांमध्ये अनुवाद :

न जान पड़ने वाले प्रकृति के कर्म या सृष्टि-व्यापार।

भूकंप आदि अजन्य हैं।
अजन्य

எதிர்பாராத   பெயரடை

अर्थ : நிகழும் அல்லது நிகழ வேண்டும் என்று முன் கூட்டியே எழும் சிந்தனை இல்லாத நிலை.

उदाहरणे : சோஹனின் எதிர்பாரத மரணம் அந்த குடும்பத்தில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியது


इतर भाषांमध्ये अनुवाद :

अकस्मात् अर्थात् अप्रत्याशित रूप से या एकाएक घटित होनेवाला।

सोहन की आकस्मिक मृत्यु ने उसके परिवार को पंगु बना दिया।
अजगैबी, अनचीत, अनचीता, अनपेक्षित, अप्रत्याशित, आकस्मिक, आपाती, इत्तफ़ाक़िया, इत्तफाकिया, इत्तिफ़ाक़िया, इत्तिफाकिया, दैवागत, दैविक, दैवी

अर्थ : எதிர்பாராவிதமாக

उदाहरणे : அவனுடைய தற்செயலான சந்திப்பை நான் எப்பொழுதும் மறப்பதில்லை

समानार्थी : எதார்த்தமான, எதிர்பாராதவிதமான, தற்செயலான, யதார்த்தமான, யதேட்சையான


इतर भाषांमध्ये अनुवाद :

संयोग से होने वाला।

उनसे हुई मेरी इत्तिफ़ाक़िया मुलाक़ात मैं कभी नहीं भूल पाउँगा।
इत्तफ़ाक़िया, इत्तफाकिया, इत्तिफ़ाक़िया, इत्तिफाकिया, संयोगजन्य

अर्थ : எதிர்பார்க்காத, எதிர்பாராத

उदाहरणे : ஷ்யாம் தேர்வில் எதிர்பார்க்காத வெற்றிபெற்றான்.

समानार्थी : எதிர்பார்க்காத


इतर भाषांमध्ये अनुवाद :

जैसा पहले न हुआ हो।

श्याम को परीक्षा में अभूतपूर्व सफलता मिली।
अपूर्व, अभूतपूर्व, अलेखी

अर्थ : எதில் அல்லது யாருக்கு எதிர்பார்ப்பு இல்லையோ

उदाहरणे : எதையும் எதிர்பாராத செயல் செய்வது நல்லது என்று கூறுகிறது பகவத்கீதை.

समानार्थी : எதிர்பார்க்காத


इतर भाषांमध्ये अनुवाद :

जिसे या जिससे अपेक्षा न हो।

गीता के अनुसार अनपेक्ष कर्म करना चाहिए।
अनपेक्ष, अपेक्षारहित

எதிர்பாராத   வினை உரிச்சொல்

अर्थ : முன்னறிவிப்பு அல்லது அறிகுறி இல்லாமல்.

उदाहरणे : நாங்கள் வீட்டை விட்டு வெளியேறிய உடன் திடீரென மழை பெய்தது

समानार्थी : அறியாமல், திடீரென


इतर भाषांमध्ये अनुवाद :

Happening unexpectedly.

Suddenly she felt a sharp pain in her side.
all of a sudden, of a sudden, suddenly

चौपाल