अर्थ : இங்கும் அங்கும் தாவிப் பார்ப்பது
उदाहरणे :
குழந்தைகள் காய்ந்த கிணற்றை எட்டிப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்
समानार्थी : தாவிப்பார்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : திரைக்குள்ளிருந்து மறைந்தோ அல்லது பக்கத்திலிருந்து பிறர் அறியாதபடி பார்ப்பது
उदाहरणे :
புதுமருமகள் கதவின் மறைவிலிருந்து எட்டிப்பார்க்கிறாள்
समानार्थी : எக்கிப்பார், தாவிப்பார்
इतर भाषांमध्ये अनुवाद :