पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील எடுத்துச்செல்லக்கூடிய शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

अर्थ : எடுத்துச் செல்லும் தகுதியுள்ள

उदाहरणे : எடுத்துச்செல்லும் சாமான்களைத் தவிர மிஞ்சிய சாமான்களை கூலியாட்களிடம் ஏற்றுகின்றனர்

समानार्थी : எடுத்துச்செல்லும்


इतर भाषांमध्ये अनुवाद :

उठाकर ले जाने योग्य।

लोग उठाऊ सामानों को छोड़कर शेष सामानों को कुली से ढोवा लेते हैं।
उठाऊ, उठाने योग्य

Capable of being moved or conveyed from one place to another.

movable, moveable, transferable, transferrable, transportable

अर्थ : எளிமையாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச்செல்லுகிற

उदाहरणे : விழாவில் எடுத்துச்செல்லுகிற கழிவறைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

समानार्थी : எடுத்துச்செல்கிற


इतर भाषांमध्ये अनुवाद :

जो सहज में एक स्थान से दूसरे स्थान पर रखा या ले जाया जा सकता हो।

मेले में उठौए पाखानों की व्यवस्था की गई थी।
उठौआ, उठौवा

Easily or conveniently transported.

A portable television set.
portable

अर्थ : சுமைத் தூக்குவதற்கு உதவி செய்யக்கூடிய

उदाहरणे : பெண் எடுத்துச்செல்லக்கூடிய நபரின் பக்கம் நன்றியுணர்வோடு பார்த்தாள்

समानार्थी : எடுத்துச்செல்லும்


इतर भाषांमध्ये अनुवाद :

बोझा उठाने में सहायता करने वाला।

महिला ने उठवैया व्यक्ति की तरफ कृतज्ञ भाव से देखा।
उठवैया

अर्थ : சுமைத் தூக்கக்கூடிய

उदाहरणे : அப்பா சாமான்களை எடுத்துச்செல்லும் கூலியின் பின்னே ஓடுகிறார்

समानार्थी : எடுத்துச்செல்லும்


इतर भाषांमध्ये अनुवाद :

बोझा उठाने वाला।

पिताजी सामान उठवैया कुली के पीछे-पीछे भाग रहे थे।
उठवैया, उठैया

चौपाल