अर्थ : நோய், விபத்து ஆகியவற்றின் கொடுமையை அனுபவித்து வாழும் நிலை.
उदाहरणे :
ரோஹிம் புற்றுநோயால் செத்து செத்து பிழைக்கிறான்
समानार्थी : செத்து செத்து பிழை, செத்து செத்து வாழ்
इतर भाषांमध्ये अनुवाद :
Continue in existence after (an adversity, etc.).
He survived the cancer against all odds.