अर्थ : முடியால் அல்லது இறகால் மூடப்படாத மேற்புறத்தை உடையதும் நிலத்தில் உடலால் அல்லது சிறு கால்களால் ஊர்ந்து செல்லக் கூடியதுமான பாம்பு, முதலை போன்ற பிராணி வகை.
उदाहरणे :
பாம்பு ஊர்வன இனத்தைச் சேர்ந்த உயிரினம்
इतर भाषांमध्ये अनुवाद :
Of or relating to the class Reptilia.
reptilianअर्थ : முடியால் அல்லது இறகால் மூடப்படாத மேற்புறத்தை உடையதும் நிலத்தில் உடலால் அல்லது சிறு கால்களால் ஊர்ந்து செல்லக் கூடியதுமான பாம்பு, முதலை போன்ற பிராணி வகை.
उदाहरणे :
ஊர்வன நுரையீரல் மூலம் சுவாசிக்கின்றன
इतर भाषांमध्ये अनुवाद :
रेंगकर चलने वाला असमतापी कशेरुकी।
साँप, छिपकली, कछुआ आदि सरीसृप जीव हैं।